/* */

Tamil News Online | கள்ளக்குறிச்சி செய்திகள் | Latest Updates | Instanews

விழுப்புரம்

ஸ்ரீமதியின் ஜிப்மர் ஆய்வறிக்கை கேட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு

விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீமதியின் ஜிப்மர் குழுவின் ஆய்வறிக்கையை வழங்க வலியுறுத்தி அவரது தாய் செல்வி கோரிக்கை மனு அளித்தார்.

ஸ்ரீமதியின் ஜிப்மர் ஆய்வறிக்கை கேட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து...

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட வன்முறை கண்டித்து கருப்பு பேஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரத்தில்  தனியார் பள்ளி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத்துறையில் 6 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க...

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத்துறையில் 6 பணியிடங்களுகான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத்துறையில் 6 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி முதல் குடற்புழு நீக்க...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி முதல் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கபடுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி முதல் குடற்புழு நீக்க மாத்திரைகள்
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே விவசாயிகள் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி அருகே விவசாயிகள் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி அருகே விவசாயிகள் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி
உளுந்தூர்ப்பேட்டை

திருநாவலூர் ஒன்றிய ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு சங்கத்தின்...

திருநாவலூர் ஒன்றிய ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு சங்கத்தின் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது.

திருநாவலூர் ஒன்றிய ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு சங்கத்தின் பொறுப்பாளர்கள் நியமனம்
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்...

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில்...

கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மயிலாடுதுறை

கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற 18ம் ஆண்டு திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
சங்கராபுரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தியாகதுருகத்தில் சின்னம் பொருத்தும் பணி...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தியாகதுருகத்தில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தியாகதுருகத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்
கள்ளக்குறிச்சி

ரூ.20 பத்திரத்தில் தேர்தல் வாக்குறுதி: அதிமுக வேட்பாளர் நூதன...

கள்ளக்குறிச்சியில் அதிமுக பெண் வேட்பாளர் ரூ.20 பத்திரத்தில் தேர்தல் வாக்குறுதியளித்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ரூ.20 பத்திரத்தில் தேர்தல் வாக்குறுதி: அதிமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம்
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் தலைவர்கள் வருகையால் திமுகவினர் உற்சாகம்

கள்ளக்குறிச்சி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு தலைவர்கள் வருகையால் தி.மு.க.,வினர் உற்சாகத்துடன் களப் பணியில் தீவிரம் காட்டி...

கள்ளக்குறிச்சியில் தலைவர்கள் வருகையால் திமுகவினர் உற்சாகம்
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் அலங்கார ஊர்தி: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

உளுந்துார்பேட்டையில் வரும் 14ம் தேதி பொதுமக்கள் பார்வைக்கு காட்சிபடுத்தப்படுத்துவது தொடர்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

கள்ளக்குறிச்சியில் அலங்கார ஊர்தி: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை