You Searched For "#KalasapakkamNews"
கலசப்பாக்கம்
பீமன் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பீமன் அருவியில் தண்ணீர் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது

கலசப்பாக்கம்
கலசபாக்கத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம்
கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.

கலசப்பாக்கம்
வனத்துறையினர் சார்பாக கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு
ஜமுனாமரத்தூர் வனச்சரகம் சார்பாக கோமுட்டி கிராமத்தில் கொரோனா தடுப்பு ஊசி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

கலசப்பாக்கம்
கலசபாக்கத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து கலசபாக்கம் எம்எல்ஏ சரவணன் முன்னிலையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கலசப்பாக்கம்
ஜமுனாமரத்தூரில் நாளை முதியோர் மற்றும் விதவை ஓய்வூதிய சிறப்பு முகாம்
ஜமுனாமரத்தூரில் முதியோர் மற்றும் விதவைகளுக்கு ஓய்வூதிய சிறப்பு முகாம் நடைபெறும் என ஜவ்வாதுமலை வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்

கலசப்பாக்கம்
கலசபாக்கம் அருகே அரசு மகளிர் கல்லூரி: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கலசபாக்கம் அருகே அரசு மகளிர் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, எம்பி தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கலசப்பாக்கம்
கலசபாக்கம் அருகே பைக் மீது கார் மோதியதில் மூவர் பலி
கலசபாக்கம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் பெற்றோர் மற்றும் சிறுவன் பலியானார்கள்

கலசப்பாக்கம்
குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
ஜமுனாமரத்தூரில் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு திருவண்ணாமலை எஸ்பி அறிவுரை

கலசப்பாக்கம்
கலசப்பாக்கத்தில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும்...
கலசப்பாக்கம் பகுதியில் நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது

கலசப்பாக்கம்
கலசப்பாக்கத்தில் வருவாய் அலுவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் வருவாய் அலுவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு முகாம் தாசில்தார் தலைமையில் நடைபெற்றது.

கலசப்பாக்கம்
அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்
அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் காஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

கலசப்பாக்கம்
கட்சிப் பாகுபாடின்றி அனைவருக்கும் முக்கியத்துவம்: கலசப்பாக்கம் ...
கட்சிப் பாகுபாடின்றி அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் உரிய முக்கியத்துவம் தரப்படும் கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் கூறினார்
