You Searched For "Kalasapakkam News"
கலசப்பாக்கம்
அணை நீர் திறப்பு நிகழ்ச்சிக்கு சென்ற துணை சபாநாயகரின் காரை...
படவேடு செண்பகத்தோப்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சிக்கு சென்ற துணை சபாநாயகரின் காரை பெண்கள் முற்றுகையிட்டனர்

திருவண்ணாமலை
வீட்டின் முன் படுத்து உறங்கிய குடும்பத்தினர், கைவரிசை காட்டிய...
கலசப்பாக்கம் அடுத்த நாயுடு மங்கலத்தில் இரண்டு வீடுகளில் 42 சவரன் நகை கொள்ளை

கலசப்பாக்கம்
தம்பியை கொலை செய்து கழிவுவுநீர் தொட்டியில் புதைத்த அண்ணன் கைது
கலசபாக்கம் அருகே சொத்து பிரச்சினையில் இரும்பு கம்பியால் அடித்து தம்பியை கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் புதைத்த அண்ணனை கைது செய்த காவல்துறை

ஆரணி
திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்: ஆரணியில் 22 பவுன் நகைகள் கொள்ளை
ஆரணியில் 22 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

கலசப்பாக்கம்
மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
கலசப்பாக்கம் அருகே நடைபெற்ற மனுநீதி முகாமில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை எம்எல்ஏ வழங்கினார்

கலசப்பாக்கம்
ஜவ்வாதுமலையில் புதிய பயணிகள் நிழற்கூடம்: எம்எல்ஏ ஆய்வு
ஜவ்வாது மலையில் கட்டப்பட்டு வரும் புதிய பயணிகள் நிழற்கூடத்தை எம்எல்ஏ சரவணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்

கலசப்பாக்கம்
பருவத மலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தரிடம் கஞ்சா
கலசப்பாக்கம் அடுத்த பிரசித்தி பெற்ற பருவத மலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த வாலிபரிடம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

கலசப்பாக்கம்
கனமழை காரணமாக கலசப்பாக்கம் பகுதியில் அணை, ஏரிகள் நிரம்புகிறது
ஜவ்வாது மலையில் பெய்த கனமழையின் காரணமாக கலசப்பாக்கம் பகுதியில் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது

கலசப்பாக்கம்
ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் ரூ40 கோடியில் பல்வேறு திட்ட பணிகள் துவக்க...
கலசப்பாக்கம் தொகுதி ஜவ்வாது மலைப்பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது

கலசப்பாக்கம்
அரசு பள்ளிகளில் குடிநீர் சுகாதார வசதிகள்: ஒன்றிய குழுத்தலைவர் ஆய்வு
கலசப்பாக்கம் அருகே அரசு பள்ளிகளில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து ஓன்றிய குழுத்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்
