/* */

You Searched For "#Kadayamnews"

ஆலங்குளம்

தென்காசி மாவட்டம் கடையத்தில் இன்று மின்தடை

கடையம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை மதியம் 1.30 மணிவரை மின்விநியோகம் இருக்காது

தென்காசி மாவட்டம் கடையத்தில் இன்று மின்தடை
ஆலங்குளம்

கடையம் அருகே காட்டுயானைகள் அட்டகாசம்: மரங்கள் சேதம் - விவசாயிகள்

கடையம் அருகே காட்டு யானை கூட்டங்கள் அட்டகாசம். 40 தென்னை மரம், 200 செவ்வாழை மரங்கள் சேதம். விவசாயிகள் வேதனை.

கடையம் அருகே காட்டுயானைகள் அட்டகாசம்: மரங்கள் சேதம் - விவசாயிகள் வேதனை
ஆலங்குளம்

கடையம் அருகே மின்சாரம் தாக்கி சிறுத்தை குட்டி பலி: வனத்துறையினர்...

கடையம் அருகே மின்சாரம் தாக்கி சிறுத்தை குட்டி இறந்ததால் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடையம் அருகே மின்சாரம் தாக்கி சிறுத்தை குட்டி பலி: வனத்துறையினர் விசாரணை
ஆலங்குளம்

பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள்...

பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
ஆலங்குளம்

பிரபல பீடி நிறுவனங்கள் பெயரில் போலி பீடிகள் தயாரிப்பு: 1.39 லட்சம்...

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பிரபல பீடி நிறுவனங்கள் பெயரில் தயாரிக்கப்பட்ட 1.39 லட்சம் மதிப்பிலான போலி பீடிகள் பிடிபட்டன

பிரபல பீடி நிறுவனங்கள் பெயரில் போலி பீடிகள் தயாரிப்பு:  1.39 லட்சம் மதிப்பிலான பீடிகள் பறிமுதல்
ஆலங்குளம்

முதலியார்பட்டியில் ரூ 13 லட்சம் செலவில் காம்பவுண்ட் சுவர் கட்ட எம்பி...

நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13 லட்சம் செலவில் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி...

முதலியார்பட்டியில் ரூ 13 லட்சம் செலவில் காம்பவுண்ட் சுவர் கட்ட எம்பி ஞானதிரவியம் அடிக்கல் நாட்டினார்.
ஆலங்குளம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் அமைச்சர் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் அமைச்சர் ஆய்வு