/* */

You Searched For "#Jamabandi"

திண்டிவனம்

திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு

Jamabandi - விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளில் அமைச்சர் மஸ்தான் கலந்துகொண்டார்.

திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில்  ஜமாபந்தி நிறைவு
கும்மிடிப்பூண்டி

ஊத்துக்கோட்டை ஜமாபந்தியில் 109 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ...

ஊத்துக்கோட்டை ஜமாபந்தி நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே. கோவிந்தராஜன் பங்கேற்று நலத்திட்டங்களை வழங்கினார்.

ஊத்துக்கோட்டை ஜமாபந்தியில் 109 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ வழங்கல்
மண்ணச்சநல்லூர்

மண்ணச்சநல்லூர் ஜமாபந்தியில் திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் பிரதீப்குமார் பங்கேற்றார்.

மண்ணச்சநல்லூர் ஜமாபந்தியில் திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் பங்கேற்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 வட்டங்களிலும் ஜமாபந்தி துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 வட்டங்களிலும் 1431-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) தொடங்கியது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 வட்டங்களிலும் ஜமாபந்தி  துவக்கம்
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட ஜமாபந்தியில் 891 மனுக்கள் அளிப்பு: 111 பேருக்கு...

நாமக்கல், ப.வேலூர் மற்றும் மோகனூர் தாலுக்காவில் நடந்த ஜமாபந்தியில், 891 மனுக்கள் பெறப்பட்டு, 111 பேருக்கு நலத்திட்ட உதவி அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஜமாபந்தியில் 891 மனுக்கள் அளிப்பு: 111 பேருக்கு நலத்திட்ட உதவி
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுக்கா அலுவலகங்களில் ஜமாபந்தி துவக்கம்

பரமத்தி வேலூர் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற ஜாமபந்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனு பெறப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுக்கா அலுவலகங்களில் ஜமாபந்தி துவக்கம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் இன்று ஜமாபந்தி துவக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கலெக்டர் லலிதா தலைமையில் இன்று ஜமாபந்தி துவக்கி வைக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் இன்று ஜமாபந்தி  துவக்கம்