You Searched For "#Insta News"
மண்ணச்சநல்லூர்
அண்ணா பிறந்த நாள்- திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்...
அண்ணா பிறந்தநாளையொட்டி திருச்சிபுறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தொண்டர்களுக்கு அழைத்து விடுத்து உள்ளார்.

ஜெயங்கொண்டம்
அரியலூர்- சுரங்கம் விஸ்தரிப்பு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு...
சுரங்கம் விஸ்தரிப்பு தொடர்பாக அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி பொதுமக்களுடன் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்.

கீழ்வேளூர்
நாகை- மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் வழங்கினார்.
நாகை மாவட்டத்தில் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

கரூர்
கரூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
கரூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் மாற்று வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக
அரியலூர் மாவட்டத்தில் மாற்று வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று கலெக்டர் அறிவித்து உள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி- மன்னர் பெரும்பிடுகு சிலை அருகில் முத்தரையர் சஙு்கத்தினர்...
திருச்சியில் பாலம் கட்டுவதற்காக மன்னர் பெரும்பிடுகு சிலையை அகற்றக்கூடாது என முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அரவக்குறிச்சி
வட மாநில வாலிபருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே வடமாநில வாலிபரை வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

திருமயம்
குழிப்பிறை பொற்றாமரைக் குளத்தின் வரலாறும், சீரமைப்பு பணிகளும்
குழிப்பிறை பொற்றாமரைக் குளத்தில் தனியார் டிரஸ்ட்டின் உதவியால் ரூ.25 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

கந்தர்வக்கோட்டை
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் கைது
புதுக்கோட்டையில் 15 வயது பெண்ணை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது.

அறந்தாங்கி
வீட்டின் மீது மரம் விழுந்து சேதம்: குழந்தைகளுடன் தவிக்கும் கூலி...
வீட்டின் மீது மரம் விழுந்து சேதம் அடைந்ததால் குழந்தைகளை வைத்துக் கொண்டு வீடு இல்லாமல் தவிக்கும் கூலி தொழிலாளி.

கந்தர்வக்கோட்டை
தேனீக்கள் கொட்டியதில் வாலிபர் மயக்கம்: மரத்திலேயே தாெங்கிய பரிதாபம்
கந்தர்வகோட்டை அருகே மலைத் தேனீக்கள் கொட்டி உயிருக்கு போராடியவரை தீயணைப்பு துறையினர் மீட்பு.

புதுக்கோட்டை
தேவைப்பட்டால் மார்க்கெட், சந்தைகள் மூடப்படும்: புதுக்காேட்டை ஆட்சியர்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவைப்பட்டால் மார்க்கெட் மற்றும் சந்தைகள் மூடப்படும். ஆட்சியர் கவிதா ராமு பேட்டி
