/* */

You Searched For "#IndianRailway"

இந்தியா

ரயில்களில் சீனியர் சிட்டிசன் சலுகை கட்: ரயில்வே அமைச்சர்

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை மீண்டும் வழங்கப்படமாட்டது என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

ரயில்களில் சீனியர் சிட்டிசன் சலுகை கட்: ரயில்வே அமைச்சர்
இந்தியா

ரயில்களில் வைபை வசதி நிறுத்தப்படுகிறது- மக்களவையில் மத்திய அமைச்சர்

ரயில்களில் வைபை வசதி வழங்குவது நிறுத்தப்படுவதாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ரயில்களில் வைபை வசதி நிறுத்தப்படுகிறது- மக்களவையில் மத்திய அமைச்சர்
தமிழ்நாடு

ரயில்நிலையங்களில் விதிக்கப்பட்ட கொரோனா கால அபராதம் வசூலிப்பு

ரயில்நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ 500 அபராதம் வசூலிக்கும் நடைமுறை திரும்ப பெறப்பட்டது-ரயில்வே நிர்வாகம்

ரயில்நிலையங்களில் விதிக்கப்பட்ட கொரோனா கால அபராதம் வசூலிப்பு நிறுத்தம்
தமிழ்நாடு

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: 23 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா...

மதுரை கோட்டத்தில், 23 எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் முன்பதிவு இல்லாதவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: 23 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள்
வழிகாட்டி

10, 12ம் வகுப்பு படித்தோருக்கு இந்திய ரயில்வேயில் 756 பணியிடங்கள்

கிழக்கு கடற்கரை ரயில்வேயில் 756 பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணபங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

10, 12ம் வகுப்பு படித்தோருக்கு இந்திய ரயில்வேயில் 756 பணியிடங்கள்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி-கரூர் பாதையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி: ரயில் சேவையில்...

திருச்சி-கரூர் பாதையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி-கரூர் பாதையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி: ரயில் சேவையில் மாற்றம்
மதுரை மாநகர்

நாகர்கோவில் அதிவிரைவு ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்: தெற்கு...

நாகர்கோவில் அதிவிரைவு வாராந்திர ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாகர்கோவில் அதிவிரைவு ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்: தெற்கு ரயில்வே
நாமக்கல்

சேலம்- கரூர் இரட்டை ரயில் பாதை பணிகளுக்கு ரயில்வே துறை ஒப்புதல்

சேலம் -கரூர் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்) தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சேலம்- கரூர் இரட்டை ரயில் பாதை பணிகளுக்கு ரயில்வே துறை ஒப்புதல்
இந்தியா

ரெயில் பெட்டிகளை குத்தகைக்கு விட இந்திய ரெயில்வே திட்டம்

சுற்றுலாவின் பெயரால் ரெயில் பெட்டிகளை குத்தகைக்கு விடவும், விற்கவும் ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

ரெயில் பெட்டிகளை  குத்தகைக்கு விட இந்திய ரெயில்வே திட்டம்