/* */

You Searched For "Indian Railways"

Trending Today News

பயணச்சீட்டு இல்லாத திருட்டு பயணி பரிசோதகர் மீது தாக்குதல்..! (வீடியோ...

பயணச் சீட்டு இல்லாமல் திருட்டு ரயில் ஏறி வந்த ஒரு ரயில் பயணி பரிசோதனை செய்யவந்த பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயணச்சீட்டு இல்லாத திருட்டு பயணி பரிசோதகர் மீது தாக்குதல்..! (வீடியோ செய்திக்குள்)
இந்தியா

வந்தே பாரத் சொகுசு ரயில் மார்ச் மாதம் அறிமுகம்

படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இந்த பெட்டிகள்...

வந்தே பாரத் சொகுசு ரயில் மார்ச் மாதம் அறிமுகம்
இந்தியா

புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை 68-வது தேசிய ரயில்வே விருது...

புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை 68-வது தேசிய ரயில்வே விருதுகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்குகிறார்.

புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை 68-வது தேசிய ரயில்வே விருது வழங்கல்
இந்தியா

லோகோ பைலட்டுகள்: அடப்பாவிகளா! இவர்களை நம்பியா இத்தனை கோடி பயணிகள்?

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரயில்களை இயக்கும் லோகோ பைலட்டுகளில் 995 பேர் போதையில் மிதந்து இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

லோகோ பைலட்டுகள்: அடப்பாவிகளா! இவர்களை நம்பியா  இத்தனை கோடி பயணிகள்?
இந்தியா

1.03 கோடி வசூலித்த முதல் பெண் டிக்கெட் பரிசோதகர்: இந்திய ரயில்வே...

டிக்கெட் இன்றி பயணிக்கும் பயணிகளிடமிருந்து கிட்டத்தட்ட 1.03 கோடி வசூலித்த முதல் பெண் டிக்கெட் பரிசோதகரின் படத்தை டிவிட்டரில் வெளியிட்டு இந்திய ரயில்வே...

1.03 கோடி வசூலித்த முதல் பெண் டிக்கெட் பரிசோதகர்: இந்திய ரயில்வே பாராட்டு
இந்தியா

பராமரிப்பு பணிகள் காரணமாக நாடு முழுவதும் 240 ரயில்கள் ரத்து

வானிலை, பராமரிப்பு போன்ற காரணங்களால் மார்ச் 9 ம் தேதி 240 க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக நாடு முழுவதும் 240 ரயில்கள் ரத்து
தமிழ்நாடு

ரயில் பயணிகளுக்கு இது முக்கியம்.. இனி வாட்ஸ் ஆப் மூலம் உணவு ஆர்டர்

ஆன்லைன் வாயிலான உணவை தற்போது வாட்ஸ் ஆப் மூலமாகவும் முன்பதிவு செய்யும் புதிய சேவையைத் தொடங்கியது.

ரயில் பயணிகளுக்கு இது முக்கியம்.. இனி வாட்ஸ் ஆப் மூலம் உணவு ஆர்டர்
இந்தியா

இன்று 16 ரயில்கள் தாமதம்.. பல மணி நேரம் அவதிக்குள்ளான பயணிகள்

புதுடெல்லியில் பனிமூட்டம் காரணமாக இன்று 16 ரயில்கள் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் பல மணி நேரம் அவதிக்குள்ளாகினர்.

இன்று 16 ரயில்கள் தாமதம்.. பல மணி நேரம் அவதிக்குள்ளான பயணிகள்
இந்தியா

பயணிகள் ரயில் போக்குவரத்து வருவாய் 71 சதவீதம் அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை பயணிகள் போக்குவரத்தின் மூலம் ரயில்வே வருவாய் 71 சதவீதம் அதிகரித்துள்ளது.

பயணிகள் ரயில் போக்குவரத்து வருவாய் 71 சதவீதம் அதிகரிப்பு