/* */

You Searched For "#IncomeTaxDepartment"

இந்தியா

இ-பைலிங் தளத்தில் 3 கோடிக்கும் அதிகமான வருமானவரி ரிட்டர்ன்கள் தாக்கல்

இதுவரை வருமான வரி ரிட்டர்ன்கள் தாக்கல் செய்யாதவர்கள் விரைந்து தாக்கல் செய்ய வருமான வரித்துறை அறிவுறுத்தல்.

இ-பைலிங் தளத்தில் 3 கோடிக்கும் அதிகமான வருமானவரி ரிட்டர்ன்கள் தாக்கல்
இந்தியா

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை

ரூ 3.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.300 கோடிக்கும் அதிகமாக கணக்கில் காட்டப்படாத வருவாயும் கண்டறியப்பட்டது.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா  40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை
இந்தியா

பெங்களூருவை சேர்ந்த நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

ரூ.382 கோடி முறைகேடுகள், ரூ.105 கோடி போலி ரசீதுகள், போலியான கொள்முதல் ரசீதுகள்,போலி துணை ஒப்பந்த செலவுகள் கண்டுப்பிடிக்கப்பட்டது.

பெங்களூருவை சேர்ந்த நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
இந்தியா

ஐதராபாத்தில் வருமானவரித்துறை சோதனை: ரூ.142 கோடி ரொக்கப் பணம் பறிமுதல்

ஐதராபாத்தில் மருத்துவ நிறுவன குழுமத்துக்கு சொந்தமான இடங்களில், வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.142 கோடி பணம் பறிமுதல்.

ஐதராபாத்தில் வருமானவரித்துறை சோதனை: ரூ.142 கோடி ரொக்கப் பணம் பறிமுதல்
இந்தியா

தில்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் வருமான வரித்துறை சோதனை

முக்கிய ஆவணங்கள், தாள்கள், குறிப்புகள், டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்டவை தேடுதல் நடவடிக்கையின் போது கண்டறியப்பட்டுள்ளன.

தில்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் வருமான வரித்துறை சோதனை
வழிகாட்டி

வருமான வரித்துறையில் 155 காலியிடங்கள்: தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள்...

மும்பையிலுள்ள வருமான வரி தலைமை ஆணையத்தில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையில் 155 காலியிடங்கள்: தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் விண்ணப்பம் செய்யலாம்
கரூர்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச...

அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை, போலீசார் குவிப்பு.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைதுறையினர் அதிரடி சோதனை