/* */

You Searched For "#houseCollapsed"

நாகப்பட்டினம்

நாகையில் அதிகாலை பெய்த மழையால் வீடு இடிந்து விழுந்ததில் முதியவர்

நாகையில் அதிகாலை பெய்த மழையால் வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் காயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டனர்.

நாகையில் அதிகாலை பெய்த மழையால் வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் காயம்
விருதுநகர்

விருதுநகர் அருகே மழைக்கு வீடு இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே செங்கோட்டை கிராமத்தில் மழையின் காரணமாக வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு.

விருதுநகர் அருகே மழைக்கு வீடு இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு
திருவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி...

கன மழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி உயிரிழப்பு
ஈரோடு

ஈரோட்டில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து

ஈரோட்டில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

ஈரோட்டில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து
தஞ்சாவூர்

பூதலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுவன்...

தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு. போலீசார் விசாரணை.

பூதலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு
அந்தியூர்

தொடர் மழையால் இடிந்து விழுந்த வீடு: அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர்...

அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

தொடர் மழையால் இடிந்து விழுந்த வீடு:  அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்
அரியலூர்

திருமானூர் அருகே தொடர்மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் காயம்

அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் கிராமத்தில் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 5பேர் காயமடைந்தனர்.

திருமானூர் அருகே தொடர்மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் காயம்
விக்கிரவாண்டி

மழையால் வீடுகள் பாதிப்பு: பாராமுகமாக அதிகாரிகள்

காணை ஊராட்சியில் தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட மக்களை காண வராமல் பாராமுகத்தில் சமந்தப்பட்ட அதிகாரிகள்

மழையால் வீடுகள் பாதிப்பு: பாராமுகமாக அதிகாரிகள்
செங்கம்

செங்கம் அடுத்த சின்னப்பிஞ்சூரில் கனமழைக்கு வீடு இடிந்து சேதம்: விவசாயி...

செங்கம் அடுத்த சின்னப்பிஞ்சூரில் கனமழைக்கு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்ததால் அரசு வீடு கோரி விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

செங்கம் அடுத்த சின்னப்பிஞ்சூரில் கனமழைக்கு வீடு இடிந்து சேதம்: விவசாயி கவலை
கள்ளக்குறிச்சி

சங்கராபுரத்தில் கனமழை காரணமாக 8 கூரை வீடுகள் இடிந்து சேதம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் தொடர் மழை காரணமாக 8 கூரை வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

சங்கராபுரத்தில் கனமழை காரணமாக 8 கூரை வீடுகள் இடிந்து சேதம்
திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து...

திருத்துறைப்பூண்டி அருகே கனமழை காரணமாக ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து அருகில் இருந்த கூரை வீட்டின் மேல் விழுந்தது.

திருத்துறைப்பூண்டியில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து