/* */

You Searched For "#HBD"

சினிமா

நடிகர் எஸ்.வி. ரங்கராவ் பிறந்ததினம்

தெலுங்கு மக்கள் இவருக்கு 'விஸ்வநாத சக்ரவர்த்தி ' என பட்டம் அளித்தார்கள். அந்தக்காலத்தில் பட்டதாரி நடிகர் எஸ்.வி.ரங்காராவ் B.Sc.

நடிகர் எஸ்.வி. ரங்கராவ் பிறந்ததினம்
சினிமா

நடிகை கௌதமி பிறந்த நாள்

சூப்பர் ஸ்டாரின் குருசிஷ்யன் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கவுதமி கமலஹாசன், விஜயகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நடிகை கௌதமி பிறந்த நாள்
திருநெல்வேலி

இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த மாதவையா கிருஷ்ணன் பிறந்தநாள்

இந்தியாவின் பிரபல இயற்கை ஆர்வலரும் எழுத்தாளருமான மா.கிருஷ்ணன் என்று அழைக்கப்படும் மாதவையா கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று.

இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த மாதவையா கிருஷ்ணன் பிறந்தநாள்
சினிமா

கானா பாடல்களின் மூலம் அனைவரையும் ஆட்டம் போட வைத்த கானா பாலா

வழக்கறிஞராக இருந்த கானா பாலா பாடல்கள் மீது கொண்ட காதலினால் அதை எழுதியும் பாடியும் வந்துள்ளார்.

கானா பாடல்களின் மூலம் அனைவரையும் ஆட்டம் போட வைத்த கானா பாலா பிறந்தநாள்
சினிமா

நடிகை பிந்து மாதவி பிறந்த தினம் இன்று

பிந்து மாதவிக்கு கழுகு திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது.கவர்ச்சிக்கு நோ நோ சொல்லி வந்தவர் இப்பொழுது பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

நடிகை பிந்து மாதவி பிறந்த தினம் இன்று
சினிமா

ஏ. ஆர். ரஹ்மான் மருமகன் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் பிறந்த...

தமிழ் திரையுலக பின்னணி பாடகரான ஜி.வெங்கடேசன் - ஏ.ஆர்.ரெய்கானா-வின் மகன் ஆவார். இவரின் தாய் ரெய்கானா ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஆவார்.

ஏ. ஆர். ரஹ்மான் மருமகன் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் பிறந்த நாள் இன்று
அரசியல்

ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு பிறந்த நாளின்று

பரவலாக ஈ.எம்.எஸ் (EMS) என அறியப்படுபவர் முதல் கேரள முதலமைச்சர்-விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சராவார்.

ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு பிறந்த நாளின்று
சினிமா

"உலக நாட்டியப் பேரொளி" நடிகை பத்மினி பிறந்த தினம்

எம்.ஜி.ஆர்.சிவாஜி, ஜெமினி ஆகியோர் திரை உலகின் மூவேந்தர்களாக பவனி வந்த போது,பானுமதி, பத்மினி, சாவித்திரி ஆகியோர் மூன்று மகாராணிகளாகத் திகழ்ந்தனர்

உலக நாட்டியப் பேரொளி நடிகை பத்மினி  பிறந்த தினம்
சினிமா

முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படும் எஸ். பி. பி பிறந்த நாள் இன்று.

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் - எஸ். பி. பி (S.P.B) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படுகிறார்.

முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படும் எஸ். பி. பி பிறந்த நாள் இன்று.