You Searched For "#Gutka"

ஈரோடு

கோபிசெட்டிபாளையம்: மளிகை கடையில் குட்கா விற்ற பெண் கைது

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கள்ளிப்பட்டி அருகே மளிகை கடையில் குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோபிசெட்டிபாளையம்: மளிகை கடையில் குட்கா விற்ற பெண் கைது
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா பதுக்கிய இருவர் கைது

Gutka - திருச்சியில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Gutka | Trichy News Tamil
ஈரோடு

கோபி அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திய ரூ.16 ஆயிரம் குட்கா பொருட்கள்...

கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திய ரூ.16 ஆயிரம் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோபி அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திய ரூ.16 ஆயிரம் குட்கா பொருட்கள் பறிமுதல்
தென்காசி

போதை பொருட்களை தடை செய்யக்கோரி பாமகவினர் எஸ்பி., ஆட்சியர் அலுவலகத்தில்...

தேன்காசியில் போதை பொருட்களை தடை செய்யக்கோரி பாமகவினர் எஸ்பி., ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

போதை பொருட்களை தடை செய்யக்கோரி பாமகவினர் எஸ்பி., ஆட்சியர் அலுவலகத்தில் மனு
விழுப்புரம்

விழுப்புரம் அருகே டீக்கடையில் புகையிலைப் பொருட்கள் பதுக்கல்: ஒருவர்...

விழுப்புரம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை டீக்கடையில் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே டீக்கடையில் புகையிலைப் பொருட்கள் பதுக்கல்: ஒருவர் கைது
ஈரோடு

அம்மாபேட்டை அருகே 60 கிலோ குட்கா பறிமுதல் தொடர்பாக ஒருவர் கைது

அம்மாபேட்டை அருகே நான்கு சக்கர வாகனத்தில் 60 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்திய வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

அம்மாபேட்டை அருகே  60 கிலோ குட்கா பறிமுதல் தொடர்பாக ஒருவர் கைது