/* */

You Searched For "#GovtHospital"

காஞ்சிபுரம்

வயிற்றில் குத்திய குச்சியை அகற்றி சிறுவனை காப்பாற்றிய அரசு...

மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவனின் வயிற்றில் குத்திய குச்சியை காஞ்சிபுரம் அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

வயிற்றில் குத்திய குச்சியை அகற்றி சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
குமாரபாளையம்

நகராட்சி சேர்மனின் சொந்த செலவில் உயர் கோபுர மின் விளக்கு பழுது நீககம்

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு சேர்மனின் சொந்த செலவில் பழுது சரி செய்யப்பட்டது.

நகராட்சி சேர்மனின் சொந்த செலவில் உயர் கோபுர மின் விளக்கு பழுது நீககம்
கோவில்பட்டி

ஆபரேஷனுக்கு காலையே மாத்திட்டீங்களே : கோவில்பட்டி அரசு மருத்துவமனையில்...

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆபரேஷனுக்கு காலையே மாத்திட்டீங்களே :  கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பரபரப்பு
குமாரபாளையம்

குமாரபாளையம் இளைஞர் சாவில் சந்தேகம்: அரசு மருத்துவமனையில் குவிந்த 200...

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் இளைஞரின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி 200க்கும் மேற்பட்ட நண்பர்கள், உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமாரபாளையம் இளைஞர் சாவில் சந்தேகம்: அரசு மருத்துவமனையில் குவிந்த 200 பேர்
குமாரபாளையம்

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டுமானப் பணிகள் தீவிரம்

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.1.5 கோடியில் கூடுதல் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டுமானப் பணிகள் தீவிரம்
குமாரபாளையம்

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ்...

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுவதாக தலைமை டாக்டர் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீ விபத்து: பெரும் அசம்பாவிதம்...

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் எதிர்பாராத விதமாக தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீ விபத்து: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
குமாரபாளையம்

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தேசிய தர உறுதி சான்று குழு ஆய்வு

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தேசிய தர உறுதி சான்று குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தேசிய தர உறுதி சான்று குழு ஆய்வு
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் குழந்தை உயிரிழப்பால் அதிருப்தி; உறவினர்கள் சாலை...

குமாரபாளையத்தில் பிறந்த குழந்தை உயிரிழப்பால் அதிருப்தியடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குமாரபாளையத்தில் குழந்தை உயிரிழப்பால் அதிருப்தி; உறவினர்கள் சாலை மறியல்
குமாரபாளையம்

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் வருத்தம் தெரிவித்த தலைமை டாக்டர்

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உதாசீனப்படுத்தியதால் மனமுடைந்தவரிடம் தலைமை டாக்டர் வருத்தம் தெரிவித்தார்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் வருத்தம் தெரிவித்த தலைமை டாக்டர்
சேலம் மாநகர்

ரூ.250-ல் முழு உடல் பரிசோதனை திட்டத்திற்கு சேலம் ஆட்சியர் ரூ.50,000...

சேலம் அரசு மருத்துவமனையில் ரூ.250-ல் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்திற்காக தனது சொந்தப் பணத்தில் 50 ஆயிரம் ரூபாயை ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.

ரூ.250-ல் முழு உடல் பரிசோதனை திட்டத்திற்கு சேலம் ஆட்சியர் ரூ.50,000 வழங்கல்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை: அரசு டாக்டர் தகவல்

குமாரபாளையத்தில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்படுகிறது என அரசு டாக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையத்தில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை:  அரசு டாக்டர் தகவல்