/* */

You Searched For "#Government School"

செங்கம்

அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 3 மாணவா்கள், ஒரு...

செங்கம் எம்எல்ஏ கிரி உடனடியாக தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த மாணவர்களையும், ஆசிரியரையும் பார்த்து ஆறுதல் கூறினார்.

அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 3 மாணவா்கள், ஒரு ஆசிரியா் பலத்த காயம்
அரியலூர்

அரசு பள்ளிக்கு பெஞ்ச், டெஸ்க் வழங்கிய எம்எல்ஏ கண்ணன்

அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் 8,53,800 ரூபாய் மதிப்பீடில் பெஞ்ச் மற்றும் டெஸ்கை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்.

அரசு பள்ளிக்கு பெஞ்ச், டெஸ்க் வழங்கிய எம்எல்ஏ கண்ணன்
நாமக்கல்

முழு ஈடுபாட்டோடு படித்தால் அரசுத்துறை வேலை வாய்ப்பு பெறலாம்: கலெக்டர்

பள்ளிக்கல்வித்துறை சார்பில், வானம் வசப்படும் என்ற தலைப்பில் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கான போட்டித்தேர்வு பயிற்சி முகாம்நடைபெற்றது.

முழு ஈடுபாட்டோடு படித்தால் அரசுத்துறை வேலை வாய்ப்பு பெறலாம்: கலெக்டர்
ஜெயங்கொண்டம்

தா.பழூர் அரசு பள்ளி முன் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்

தா.பழூர் அரசு பள்ளி முன் இறைச்சி கழிவு கொட்டப்படுவதாக வந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தா.பழூர் அரசு பள்ளி முன் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்
திருவாடாணை

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளியை ஆய்வு செய்தார் கலெக்டர்

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியை கலெக்டர் சங்கர்லால் குமாவத் திடீர் ஆய்வு செய்துகுறைகளை களைய உத்தரவிட்டார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளியை ஆய்வு செய்தார் கலெக்டர்
புதுக்கோட்டை

தனியார் பள்ளிகளில் படித்த 5933 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் படித்த 5933 மாணவர்கள் அரசுப் பள்ளிககளில் சேர்நதுள்ளதாக டிஇஓ விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகளில் படித்த 5933 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை
மதுராந்தகம்

குடிமகன்களின் கூடாரமாக மாறிவரும் அரசு அலுவலகக் கட்டிடங்கள்

குடிமகன்களின் கூடாரமாக மாறிவரும் அரசு அலுவலகக் கட்டிடங்களை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிமகன்களின்  கூடாரமாக மாறிவரும் அரசு அலுவலகக் கட்டிடங்கள்
காஞ்சிபுரம்

பள்ளியில் மாணவர்களுக்கு வரையப்பட்ட ஓவியங்கள் பாழானது

வாக்குப்பதிவு போஸ்டர்களால் மாணவர்கள் அறிந்து கொள்ள வரையப்பட்ட கற்றல் ஓவியங்கள் அனைத்தும் வீணானது. -பெற்றோர்கள் குற்றச்சாட்டு

பள்ளியில் மாணவர்களுக்கு வரையப்பட்ட ஓவியங்கள் பாழானது