You Searched For "#goats"
தமிழ்நாடு
ரயில் பாதைகளில் ஆடு, மாடுகள் குறுக்கிட்டால் அபராதம்; ரயில்வே...
ரயில் பாதைகளில் குறுக்கிடும் ஆடு, மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு
உங்க ஆடு, மாடுகள் பத்திரம்.. ரூ.6 ஆயிரம் அபராதம்: ரயில்வே அதிகாரிகள்...
ரயில் பாதைகளில் குறுக்கிடும் ஆடு, மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே எச்சரித்துள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் தொடங்குகிறது.

அம்பாசமுத்திரம்
பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 100 பெண்களுக்கு, இலவச ஆடுகள்
பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்பட்டது.

ஈரோடு
கவுந்தப்பாடி அருகே ஆடு திருடிய 3 பேர் கைது
கவுந்தப்பாடி அருகே மேய்ச்சலுக்கு விட்டு இருந்த ஆட்டை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவினாசி
ஆடு, கோழிகளை கடித்து குதறிய தெரு நாய்கள்
அவினாசி அருகே, நாய்கள் கடித்து குதறியதில், ஆடு, கோழிகள் பலியாகின.

தேனி
ஆதரவற்ற 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள்
தமிழகம் முழுவதும் கால்நடைத்துறை சார்பில் 38 ஆயிரம் ஆதரவற்ற பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா 5 ஆடுகள் வழங்கப்பட உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் விலையில்லா ஆடுகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு மாவட்டத்தில் விலையில்லா ஆடுகள் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பவானிசாகர்
சத்தியமங்கலம் அருகே சிறுத்தை புலி அட்டகாசம்: 2 ஆடுகள் பலி
சத்தியமங்கலம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 2 ஆடுகளை சிறுத்தை புலி அடித்து கொன்றதில் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

காங்கேயம்
காங்கயம்: இடி தாக்கியதில் 35 ஆடுகள் பலி
காங்கயம் அருகே இடி தாக்கியதில் 35 ஆடுகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பவானிசாகர்
சத்தியமங்கலம் அருகே சிறுத்தை கடித்து குதறியதில் 7 ஆடுகள் சாவு
பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 7 ஆடுகள் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு ரங்கசாமி அதிர்ச்சி அடைந்தார்.

குமாரபாளையம்
சித்தோடு அருகே தெரு நாய்கள் கடித்து 7 ஆடுகள் சாவு: விவசாயிகள் சோகம்
பவானி, சித்தோடு அருகே தெரு நாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
