/* */

Tamil News Online | செஞ்சி செய்திகள் | Latest Updates | Instanews

விழுப்புரம்

ரூ.10 கோடி வீண்.. மீண்டும் உடைந்த கால்வாய்: சீரமைக்க விவசாயிகள்...

செஞ்சி அருகே கால்வாய் மீண்டும் சேதமடைந்ததால் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

ரூ.10 கோடி வீண்.. மீண்டும் உடைந்த கால்வாய்: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
செஞ்சி

மேல்மலையனூரில் வரும் நவ.15-ந்தேதி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ...

மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வரும் நவம்பர் 15ஆம் தேதி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக வட்ட...

மேல்மலையனூரில் வரும் நவ.15-ந்தேதி விவசாய தொழிலாளர் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்

செஞ்சி அருகே காணாமல் போன வறட்டு குளத்தை கண்டுபிடிக்க ஆட்சியரிடம்...

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காணாமல் போன வரட்டு குளத்தை கண்டுபிடிக்க கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

செஞ்சி அருகே காணாமல் போன வறட்டு குளத்தை கண்டுபிடிக்க ஆட்சியரிடம் கோரிக்கை
விழுப்புரம்

செஞ்சி அருகே 414 பேருக்கு அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

செஞ்சி அருகே உள்ள பூத்துவாய் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 414 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

செஞ்சி அருகே 414 பேருக்கு அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
செஞ்சி

செஞ்சி சிறுவர் பூங்கா: அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்

செஞ்சி பேரூராட்சி சக்கராபுரம் குளக்கரை அருகில் உள்ள சிறுவர் பூங்காவை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.

செஞ்சி சிறுவர் பூங்கா: அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்
செஞ்சி

தரைபாலத்தை கைக்குழந்தையுடன் கடக்க முயன்ற பெண்ணுக்கு உதவிய அமைச்சர்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே தரைபாலத்தை குழந்தைகளுடன் கடக்க முயன்ற பெண்ணுக்கு அமைச்சர் மஸ்தான் உதவி செய்தார்.

தரைபாலத்தை கைக்குழந்தையுடன் கடக்க முயன்ற பெண்ணுக்கு உதவிய அமைச்சர்