You Searched For "#Gandhi"
எடப்பாடி
காந்தி ஜெயந்தி: பாஜக சார்பில் காந்தி, காமராஜர் சிலைக்கு மரியாதை
பாஜக சார்பில் எடப்பாடி பஸ் நிலையம் அருகேயுள்ள காந்தி, காமராஜர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு
காஞ்சிபுரம்
அண்ணா பிறந்த நாள் முதல் காஞ்சிபுரம் பட்டு பூங்கா செயல்படும்: அமைச்சர்...
வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு பூங்கா 25% பணிகளுடன் துவங்கும் எனவும் அண்ணா , கலைஞர் கண்ட கனவை காஞ்சியில் திமுக அரசு...
எழும்பூர்
குழந்தைகளுக்கு நெசவாளர்கள் மூலம் இயற்கை முறையில் ஆடைகள் உற்பத்தி:...
தமிழக குழந்தைகளுக்கு ரசாயனப் பொருள் கலக்காமல் இயற்கை முறையில் ஆடைகள் உற்பத்தி செய்யபடும் என கைத்தறி அமைச்சர் காந்தி உறுதியளித்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட சிறப்பு தற்காலிக சிகிச்சை மையத்தில் அமைச்சர்...
திருப்பத்தூர் மாவட்டத்தில் அமையவுள்ள கொரோனா சிறப்பு தற்காலிக சிகிச்சை மையத்தில் அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டார்
திருப்பத்தூர்
மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் துரைமுருகன்...
மேகதாது அணை கட்டுவதற்கு எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு அனுமதிக்காது துரைமுருகன் திருப்பத்தூரில் பேட்டி
தமிழ்நாடு
மருத்துவ காரணங்களுக்காக வேலூர் சிறையில் இருந்து பேரறிவாளன் பரோலில்...
Perarivalan released on parole from Vellore Jail for medical reasons.
நாமக்கல்
நாமக்கல்லில் காந்தி வேடத்தில் வேட்பு மனு
நாமக்கல்லில் காந்தி வேடம் அணிந்து ஒருவர் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருவாரூர்
திருவாரூரில் சர்வ மத பிரார்த்தனை
திருவாரூரில் மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது.மகாத்மா காந்தியின் 73 வது நினைவு நாளையொட்டி திருவாரூரில் உள்ள தனியார்...
தென்காசி
காந்தி நினைவு நாள்- அனைத்து கட்சியினர் மரியாதை
தென்காசியில் காந்தி நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு நாடு முழுவதும்...
பெரியகுளம்
இந்திய இறையாண்மையை காக்க மாணவர்சங்கம் உறுதிமொழி
தேனியில் மகாத்மா காந்தியின் 73வது நினைவுநாளை முன்னிட்டு மாணவர்கள் சங்கம் சார்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.மகாத்மா காந்தியின் 73வது நினைவுநாளை...
தமிழ்நாடு
மகாத்மா காந்தி நினைவுநாள்: தலைவர்கள் மரியாதை
மகாத்மா காந்தி நினைவுநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று நாடு முழுவதும்...