/* */

You Searched For "#gst"

நாமக்கல்

நாமக்கல்லில் வணிக வரித்துறை சார்பில் ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு முகாம்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் வணிகவரித்துறை சார்பில் ஜிஎஸ்டி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நாமக்கல்லில் வணிக வரித்துறை சார்பில் ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு முகாம்
இந்தியா

விவசாய வருமானத்திற்கு வரி விலக்கு: அஸ்ஸாம் அமைச்சரவை ஒப்புதல்

அஸ்ஸாம் தேயிலை 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு விவசாய வருமானத்திற்கு 3 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாய வருமானத்திற்கு வரி விலக்கு: அஸ்ஸாம் அமைச்சரவை ஒப்புதல்
ஈரோடு

ஜி.எஸ்.டி., உணவு பாதுகாப்பு தரச்சட்டம் நாடு முழுவதும் பிரச்சினை;...

ஜி.எஸ்.டி. மற்றும் உணவு பாதுகாப்பு தரச்சட்டம் நாடு முழுவதும் பிரச்சினையாக உள்ளது என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி., உணவு பாதுகாப்பு தரச்சட்டம் நாடு முழுவதும் பிரச்சினை; விக்கரமராஜா பேட்டி
காஞ்சிபுரம்

அரிசி, தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரி: காஞ்சிபுரத்தில் அரிசி ஆலைகள் மூடல்

அத்தியாவசிய பொருளான அரிசி மற்றும் தானிய பொருள்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரிகளை திரும்ப பெற கோரி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில்...

அரிசி, தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரி: காஞ்சிபுரத்தில் அரிசி ஆலைகள் மூடல்
ஆரணி

ஆரணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் வேலை நிறுத்தம்

மத்திய அரசை கண்டித்து இன்று ஆரணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஆரணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் வேலை நிறுத்தம்
வணிகம்

Five years of GST: நாம் என்ன சாதித்தோம்? நாம் எங்கு செல்கிறோம்?

இந்தியாவில் நாடு முழுவதும் 2017 ஜூலை 1ஆம் தேதி முதல் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் அறிமுகப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்பட்டது.

Five years of GST: நாம் என்ன சாதித்தோம்? நாம் எங்கு செல்கிறோம்?
அரசியல்

கச்சத்தீவை மீட்க வேண்டும்:பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

கட்சத்தீவை மீட்டெடுத்து உரிமையை நிலைநாட்ட இது தகுந்த தருணம் என்று, சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கச்சத்தீவை மீட்க வேண்டும்:பிரதமருக்கு  முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
நாமக்கல்

டயர் ரீட்ரேடிங் தொழிலுக்கு ஜிஎஸ்டி.,யிலிருந்து விலக்கு: மத்திய...

டயர் ரீட்ரேடிங் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டயர் ரீட்ரேடிங் தொழிலுக்கு ஜிஎஸ்டி.,யிலிருந்து விலக்கு: மத்திய அரசுக்கு கோரிக்கை
தர்மபுரி

புத்தகங்கள் அச்சிடும் காகிதத்திற்கான ஜிஎஸ்டி வரி 18% நீக்க கோரிக்கை

புத்தகங்கள் அச்சிடப் பயன்படுத்தப்படும் காகிதத்திற்கான ஜிஎஸ்டி வரி 18% நீக்க, படைப்பாளர் பதிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை

புத்தகங்கள் அச்சிடும் காகிதத்திற்கான ஜிஎஸ்டி வரி 18%  நீக்க கோரிக்கை
ஓசூர்

ஜிஎஸ்டி வரி விதிப்பு சிறு, குறு தொழிற்சாலைகளை அழித்துவிட்டது: சங்கத்...

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளை அழித்துவிட்டது என சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு சிறு, குறு தொழிற்சாலைகளை அழித்துவிட்டது: சங்கத் தலைவர் பேட்டி.
இராசிபுரம்

ஜிஎஸ்டி வரி உயர்வு: வெண்ணந்தூரில் விசைத்தறியாளர்கள் ஸ்டிரைக்

ஜவுளித் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்கக்கோரி, வெண்ணந்தூரில், விசைத்தறியாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஜிஎஸ்டி வரி உயர்வு: வெண்ணந்தூரில் விசைத்தறியாளர்கள் ஸ்டிரைக்