/* */

You Searched For "#freedomfighter"

கரூர்

சுதந்திர போராட்ட வீரரின் மனைவி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற...

கலெக்டர் பிரபுசங்கர் சுதந்திர போராட்ட வீரரின் வீட்டிற்கு சென்று காலில் விழுந்து ஆசி பெற்று நினைவுப்பரிசு வழங்கி கெளரவித்தார்.

சுதந்திர போராட்ட வீரரின் மனைவி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற கலெக்டர்
கரூர்

சுதந்திர போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருக்கு நினைவஞ்சலி

சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருக்கு நினைவஞ்சலி
தமிழ்நாடு

பென்ஷனுக்கு போராடும் தியாகியின் மகள்: ஹோட்டலில் பாத்திரம் கழுவும்...

நீதிமன்ற உத்தரவிற்கு பின்னும் பென்ஷன் வழங்க மறுக்கும் மத்திய மாநில அரசுகள் - கண்ணீரை வரவழைக்கும் சுதந்திர தின கொண்டாட்டம்.

பென்ஷனுக்கு  போராடும்  தியாகியின் மகள்: ஹோட்டலில் பாத்திரம் கழுவும் அவல நிலை
மொடக்குறிச்சி

பாஜக உண்ணாவிரதம் கர்நாடகாவிலுள்ள அனைத்து எதிர்கட்சி, ஆளுங்கட்சிக்கு...

பாஜகவின் உண்ணாவிரதம் கர்நாடகாவிலுள்ள அனைத்து எதிர்கட்சி, ஆளுங்கட்சிக்கு எதிரானது - பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை

பாஜக உண்ணாவிரதம் கர்நாடகாவிலுள்ள அனைத்து எதிர்கட்சி, ஆளுங்கட்சிக்கு எதிரானது: அண்ணாமலை
இந்தியா

நினைவு கூறத்தக்க விடுதலை போராட்ட வீரர் உதம் சிங் தூக்கிலிடப்பட்ட...

21 ஆண்டுகள் காத்திருந்து 'காரியத்தை' முடித்த ஒரு கர்மயோகி உதம் சிங்- விடுதலை போராட்ட வீரர் உதம் சிங் நினைவு தினமின்று

நினைவு கூறத்தக்க விடுதலை போராட்ட வீரர் உதம் சிங் தூக்கிலிடப்பட்ட தினமின்று
பென்னாகரம்

தியாகி சுப்பிரமணிய சிவா நினைவுநாள்: எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் மரியாதை

தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாளை முன்னிட்டு, தருமபுரி கலெக்டர் ,5 எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தியாகி சுப்பிரமணிய சிவா நினைவுநாள்: எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் மரியாதை
இந்தியா

மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் பால கங்காதர திலகர் பிறந்த...

மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் எனப் பொருள்படும் லோகமான்யர் என்றழைக்கப்பட்டவர் பால கங்காதர திலகர். இந்திய சுதந்திர வரலாற்றில் முதன் முதலில்...

மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் பால கங்காதர திலகர் பிறந்த தினமின்று
மொடக்குறிச்சி

சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவு தினம் : அமைச்சர்கள் மரியாதை

மொடக்குறிச்சியில், சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் நினைவு தினத்தையொட்டி, அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவு தினம் : அமைச்சர்கள் மரியாதை
கோவில்பட்டி

கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர், வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த...

கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர், வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை...

கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர், வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
அரசியல்

சுதந்திர போராட்ட வீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா-அதிமுக...

சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துக்கோன் 311வது பிறந்தநாள் விழா - கடம்பூர் செ ராஜு எம்.எல்.ஏ அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா-அதிமுக எம்எல்ஏ மரியாதை
கோவில்பட்டி

சுதந்திர போராட்ட வீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா-கனிமொழி எம்பி...

சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா - கட்டாலங்குளத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு கனிமொழி எம்பி, அமைச்சர்கள் மாலை அணிவித்து...

சுதந்திர போராட்ட வீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா-கனிமொழி எம்பி  மரியாதை