You Searched For "foresters"
பவானிசாகர்
ஆசனூரில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
ஆசனூர் அருகே கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு.

அம்பாசமுத்திரம்
நெல்லை கோவிந்தபேரியில் 12 அடி ராஜநாக பாம்பை மீட்ட வனத்துறையினர்
கோவிந்தபேரியில் உள்ள விவசாய பண்ணையில் 12 அடி ஆண் ராஜநாக பாம்பை மீட்டு வனத்துறையினர் காட்டுப்பகுதியில் விட்டனர்.

கன்னியாகுமரி
குமரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு
குமரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

அந்தியூர்
அந்தியூர் அருகே குட்டிகளுடன் மீட்கப்பட்ட பாம்புகள்
அந்தியூர் அருகே மீட்கப்பட்ட குட்டிகளுடன் மீட்கப்பட்ட பாம்புகளை, வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விட்டனர்.

பெரம்பலூர்
நரிக்குறவர் காலணியில் மான் வேட்டையாடிய 2 பேர் கைது.
எறையூர் சர்க்கரை ஆலை நரிக்குறவர் காலணியில் மான் வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் பிடித்து ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேட்டுப்பாளையம்
இறந்த நிலையில் சிறுத்தை உடல் மீட்பு
சிறுத்தையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர், உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர்
கூடலூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானை அச்சத்தில் பொதுமக்கள்
கூடலூர் அருகே இரவில் புகுந்த காட்டுயானை குடியிருப்பை சேதப்படுத்தியது இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
