/* */

You Searched For "#forestdepartment"

தேனி

மீண்டும் மிரட்டும் ஒற்றை யானை: விவசாயிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

தேவாரம், கோம்பை, ரெங்கனாதபுரம் பகுதி விவசாயிகள் இரவு நேரங்களில் தோட்டங்களில் தங்க வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீண்டும் மிரட்டும் ஒற்றை யானை: விவசாயிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
தேனி

அருவியில் தவறவிட்ட நகைகளை மீட்டு காெடுத்த கும்பக்கரை வனத்துறையினர்

சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்கும் போது, தவற விட்ட நகைகளை வனத்துறையினர் மீ்ட்டுக் கொடுத்தனர்.

அருவியில் தவறவிட்ட நகைகளை மீட்டு காெடுத்த கும்பக்கரை வனத்துறையினர்
ஈரோடு

அந்தியூர்: வனத்துறை சார்பில் வனப்பயிர் நாற்றங்கால் உற்பத்தி பயிற்சி...

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வனத்துறை சார்பில், வனப்பயிர் நாற்றங்கால் உற்பத்தி பயிற்சி வகுப்பு அந்தியூர் வனச்சரக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

அந்தியூர்: வனத்துறை சார்பில் வனப்பயிர் நாற்றங்கால் உற்பத்தி பயிற்சி வகுப்பு
கலசப்பாக்கம்

ஜவ்வாது மலையில் ஒற்றைக் கொம்பு யானை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

ஜவ்வாது மலையில் ஒற்றைக் கொம்பு யானை நடமாடுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

ஜவ்வாது மலையில் ஒற்றைக் கொம்பு யானை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை
கன்னியாகுமரி

கோழியை விழுங்கி பதுங்கிய பாம்பு:பிடித்து காட்டில் விட்ட வனத்துறை

குமரியில் கோழியை விழுங்கி, முட்டைகளை குடித்துவிட்டு பதுங்கிய பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

கோழியை விழுங்கி பதுங்கிய பாம்பு:பிடித்து காட்டில் விட்ட வனத்துறை
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே மயில்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற நபர் கைது

திருப்பத்தூர் அருகே மயில்களுக்கு க்கு விஷம் வைத்துக் கொன்ற நபரை கைது செய்து வனத்துறையினர் நடவடிக்கை

திருப்பத்தூர் அருகே மயில்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற நபர் கைது
அவினாசி

திருப்பூர் பகுதிக்கு இடம் மாறியதா சிறுத்தை? தீவிர கண்காணிப்பு

அவினாசி அருகே, சோளம் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை, திருப்பூருக்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பூர் பகுதிக்கு இடம் மாறியதா சிறுத்தை? தீவிர கண்காணிப்பு
நாமக்கல்

ஈர நிலம் புகைப்படப் போட்டி : பங்கேற்க வனத்துறை அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ஈரநிலம் தொடர்பான புகைப்படப் போட்டியில் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

ஈர நிலம் புகைப்படப் போட்டி : பங்கேற்க வனத்துறை அழைப்பு