/* */

You Searched For "#Forest Department"

கோயம்புத்தூர்

காட்டுத்தீயை கட்டுப்படுத்த நவீன ட்ரோன்! வனத்துறை நடவடிக்கை

தீ விபத்து தடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு உணவு, தீத்தடுப்புக்கு தேவையான நீரை எடுத்து செல்ல வனத்துறை சார்பில் நவீன ட்ரோன் வாங்கப்பட்டுள்ளது

காட்டுத்தீயை கட்டுப்படுத்த நவீன ட்ரோன்! வனத்துறை நடவடிக்கை
ஈரோடு

கூட்டத்துடன் சேர மறுத்த குட்டி யானை முதுமலை முகாமுக்கு கொண்டு செல்ல...

சத்தியமங்கலம் அருகே தாயை இழந்து மற்றோரு கூட்டத்துடன் சேர மறுத்த குட்டி யானையை முதுமலை முகாமுக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு

கூட்டத்துடன் சேர மறுத்த குட்டி யானை முதுமலை முகாமுக்கு கொண்டு செல்ல முடிவு
தர்மபுரி

வனத்துறை சார்பில் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு

கணக்கெடுப்பில் சிட்டுக்குருவிகள், குயில் மற்றும் சாம்பல் நிற காட்டுக்கோழி உள்ளிட்ட 20,000க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

வனத்துறை சார்பில் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு
நீலகிரி

சாலையில் சுற்றி திரியும் காட்டு யானையை புகைப்படம் எடுத்த சுற்றுலா...

யானை கூட்டத்தை தொந்தரவு செய்யும் வகையில் செல்போனில் செல்பி எடுக்க முயன்ற கோவையை சேர்ந்த சுற்றுலா பயணிக்கு ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது

சாலையில் சுற்றி திரியும் காட்டு யானையை புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணிக்கு அபராதம்
ஈரோடு

கோபி அருகே டி.என்.பாளையத்தில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு

கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைத்து கண்காணித்து...

கோபி அருகே டி.என்.பாளையத்தில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு
நீலகிரி

முதுமலை வனப்பகுதியில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு...

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல்படி வருகிற 22ம் தேதி வரை 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளனர்

முதுமலை வனப்பகுதியில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம்
கோயம்புத்தூர்

வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானைகள் கூட்டம்

22 யானைகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சம் . குடியிருப்புக்குள் வராதபடி வனத்துறை கண்காணிப்பு

வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானைகள் கூட்டம்
கடையநல்லூர்

ஊருக்குள் புகுந்த கரடியை காட்டுக்குள் அனுப்ப வனத்துறையினர் தீவிரம்

ஊருக்குள் புகுந்த கரடியை காட்டுக்குள் அனுப்ப வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

ஊருக்குள் புகுந்த கரடியை காட்டுக்குள் அனுப்ப வனத்துறையினர் தீவிரம்
தேனி

வனப்பாதையில் கடை: வனத்துறை கை விரிப்பு..!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைக்கு செல்லும் பாதையில் கடைகள் வைக்க அனுமதிக்க முடியாது என வனத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வனப்பாதையில் கடை: வனத்துறை கை விரிப்பு..!
ஈரோடு

சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தவர்...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவரை வனத்துறையினர் கைது செய்தனா்.

சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தவர் கைது
கோயம்புத்தூர்

பாகுபலி யானைக்கு தொல்லை கொடுத்தால் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றித் திரியும் பாகுபலி யானைக்கு தொல்லை கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

பாகுபலி யானைக்கு தொல்லை கொடுத்தால் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை