/* */

You Searched For "#fishermen"

பரமத்தி-வேலூர்

காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடையால் மீனவர்கள், தொழிலாளர்கள் பாதிப்பு

காவிரியில் பாய்ந்து வரும் வெள்ளத்தால், நாமக்கல் மாவட்டத்தல் பரிசல் இயக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடையால் மீனவர்கள், தொழிலாளர்கள் பாதிப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் மீனவர்கள் குடும்பத்துடன் தர்ணா

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் மீனவர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் மீனவர்கள் குடும்பத்துடன் தர்ணா
கிள்ளியூர்

குமரியை சேர்ந்த 8 மீனவர்கள் இந்தோனிசியாவில் சிறைபிடிப்பு

குமரியை சேர்ந்த 8 மீனவர்கள் இந்தோனிசியாவில் சிறைபிடிக்கப்பட்டதால் மீனவ கிராமத்தில் சோகம் ஏற்பட்டது.

குமரியை சேர்ந்த 8 மீனவர்கள்  இந்தோனிசியாவில் சிறைபிடிப்பு
திருநெல்வேலி

செவுள் வலை படகுகள் கட்ட 50% மானியம்: மீனவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

மீனவர்களுக்கு ஆழ்கடல் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலைபடகுகள் கட்டிட 50% மானியம் வழங்கும் திட்டம்.

செவுள் வலை படகுகள் கட்ட 50% மானியம்: மீனவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
இராமநாதபுரம்

இராமேஸ்வரம் மீனவர்கள் 2 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 2 வது நாளாக ஸ்டிரைக் தொடருவதால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

இராமேஸ்வரம் மீனவர்கள் 2 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்
இராமநாதபுரம்

தமிழக மீனவர்கள் 14 பேர் மீண்டும் கைது: தொடர் சம்பவத்தால் அச்சம்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 14 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

தமிழக மீனவர்கள் 14 பேர் மீண்டும் கைது: தொடர் சம்பவத்தால் அச்சம்
இராமநாதபுரம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்தது சென்றது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் கைது
பத்மனாபபுரம்

மீன் வலைக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க மீனவர்கள் கோரிக்கை

மீன் வலை மற்றும் டொயினுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று, குமரி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன் வலைக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க மீனவர்கள் கோரிக்கை
இராமநாதபுரம்

இராமேஸ்வரம் மீனவர்களுடன் இலங்கைக்கான இந்திய தூதர் ஆலோசனை

மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்த வசதிகள் குறித்து இலங்கைக்கான இந்திய தூதர் ஆலோசனை.

இராமேஸ்வரம் மீனவர்களுடன் இலங்கைக்கான இந்திய தூதர் ஆலோசனை
தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி ஆட்சியரகத்தில் மீனவர்கள்...

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி நண்டு வலை நல சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் இன்று மனு அளித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி ஆட்சியரகத்தில் மீனவர்கள் மனு