/* */

You Searched For "#Fireaccident"

திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையில் சென்ற பஸ்சில் திடீர் தீ விபத்து

A sudden fire accident in a bus on the road near Sriperumbudur-சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையில் சென்ற பஸ்சில்...

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையில்  சென்ற  பஸ்சில் திடீர் தீ விபத்து
திருவில்லிபுத்தூர்

திருவில்லிபுத்தூரில் பஞ்சு மில்லில் தீடீர் தீ விபத்து

திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம் பகுதியில், தனியார் பஞ்சு மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

திருவில்லிபுத்தூரில் பஞ்சு மில்லில் தீடீர் தீ விபத்து
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து: ஆவணங்கள்...

திருவண்ணாமலையில் தனியார் நிதி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வாடிக்கையாளர்களின் ஆவணங்கள் எரிந்து சேதம்.

திருவண்ணாமலையில் தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து: ஆவணங்கள் எரிந்து சேதம்
கும்மிடிப்பூண்டி

பெரியபாளையம் அருகே கேஸ் கசிந்து தீ விபத்து: குடிசை வீடு எரிந்து சேதம்

பெரியபாளையம் அருகே கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.

பெரியபாளையம் அருகே கேஸ் கசிந்து தீ விபத்து: குடிசை வீடு எரிந்து சேதம்
தேனி

இருசக்கர வாகன உதிரிபாக கடையில் தீ விபத்து: ரூ.1.30 கோடி பொருட்கள்...

தேனியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

இருசக்கர வாகன உதிரிபாக கடையில் தீ விபத்து: ரூ.1.30 கோடி பொருட்கள் சேதம்
நாமக்கல்

குடும்பப் பிரச்சினையால் பெண் தீக்குளித்து உயிரிழப்பு

நாமக்கல்லில் குடும்பப்பிரச்சனை காரணமாக பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பப் பிரச்சினையால் பெண் தீக்குளித்து உயிரிழப்பு
திருப்பெரும்புதூர்

ஒரகடம் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து: பல கோடி மதிப்பு...

ஒரகடம் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதமடைந்தன.

ஒரகடம் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து: பல கோடி  மதிப்பு பொருட்கள் சேதம்
திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் கோயில் அருகே தீ விபத்து

யாரேனும் சிகரெட்டைக் குடித்துவிட்டு அதை அணைக்காமல் போட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் கோயில்  அருகே தீ விபத்து
பூந்தமல்லி

பூந்தமல்லி அருகே திடீர் தீவிபத்து: பல லட்சம் மதிப்பு பொருட்கள் தீயில்...

பூந்தமல்லி அருகே தனியார் பிளாஸ்டிக் சேமிப்பு கிடங்குகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பல லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து சேதமானது.

பூந்தமல்லி அருகே திடீர் தீவிபத்து: பல லட்சம் மதிப்பு பொருட்கள் தீயில் சேதம்
பரமத்தி-வேலூர்

தேங்காய் நார் மில்லில் தீ விபத்து: ரூ.1 லட்சம் மதிப்பிலான நார் சேதம்

கபிலர்மலை அருகே தேங்காய் நார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் சேதமடைந்தது.

தேங்காய் நார் மில்லில் தீ விபத்து: ரூ.1 லட்சம் மதிப்பிலான நார் சேதம்