You Searched For "#fire"
ஆலந்தூர்
சென்னை ஆதம்பாக்கம் ஹார்டுவேர்ஸ் கடையில் இன்று திடீர் தீ விபத்து
சென்னை ஆதம்பாக்கம் ஹார்டுவேர்ஸ் கடையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

குமாரபாளையம்
குமாரபாளையத்தில் தீ விபத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவி
குமாரபாளையத்தில், தீ விபத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

ஈரோடு
அந்தியூர் அருகே புடவையில் தீ வைத்து கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி...
அந்தியூர் அருகே குழந்தை இல்லாத விரக்தியில் புடவையில் தீ வைத்து கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவொற்றியூர்
திருவொற்றியூர் வீட்டில் கேஸ் கசிவால் பரபரப்பு: விபத்து தவிர்ப்பு
திருவொற்றியூரில், வீட்டில் கேஸ் கசிவு ஏற்பட்ட நிலையில் உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து சரி செய்தனர்.

போளூர்
போளூர் அருகே மின் கசிவினால் குடிசை வீடு எரிந்து சாம்பல்
போளூர் அருகே, வெயில் மற்றும் மின்கசிவு காரணமாகவும் குடிசை வீடு எரிந்து சாம்பல் ஆனது.

ஈரோடு
அம்மாபேட்டை அருகே இடி தாக்கி குடிசை வீடு தீயில் எரிந்து சேதம்
பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே இடி தாக்கி குடிசை வீடு தீயில் எரிந்து சேதமடைந்தது.

திருவள்ளூர்
திருத்தணி அருகே முன்னாள் நீதிபதியின் பண்ணை நிலத்தில் திடீர் தீ
திருத்தணி அருகே முன்னாள் நீதிபதியின் பண்ணை நிலத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து குப்பைக் கிடங்கில் தீ விபத்து
சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து குப்பைக் கிடங்கில் திடீரென தீப்பிடித்து அங்கிருந்த குப்பை கூளங்கள் எரிந்தன.

ஈரோடு
அந்தியூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்திற்கு...
அந்தியூர் அருகே இரவு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கூடலூர்
ஊட்டியில் யானைக்கு தீ வைத்தவர் ஜாமீன் மனு தள்ளுபடி
ஊட்டியில் யானைக்கு தீ வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஈரோடு
அம்மாபேட்டை அருகே கரும்பு காட்டில் தீ விபத்து
அம்மாபேட்டை அருகே கரும்பு காட்டில் தீ விபத்தில், 2.5 ஏக்கர் பரப்பிலான கரும்புகள் எரிந்து சேதமாகின.

இராஜபாளையம்
இராஜபாளையம் அருகே கயிறு தயாரிக்கும் தேங்காய் நாரில் தீ விபத்து
இராஜபாளையம் அருகே அசையாமணி விலக்கு பகுதியில் கயிறு தயாரிக்கும் தேங்காய் நாரில் தீ விபத்து ஏற்பட்டது.
