/* */

You Searched For "#examination"

கோவை மாநகர்

பெரியார் பல்கலை., தேர்வில் தாழ்த்தப்பட்ட ஜாதி எவை என கேள்வி: பாஜகவினர்...

பெரியார் பல்கலைக்கழக தேர்வில் தாழ்த்தப்பட்ட ஜாதிகள் எவை? என்று கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு பாஜகவினர் கண்டனம்.

பெரியார் பல்கலை., தேர்வில் தாழ்த்தப்பட்ட ஜாதி எவை என கேள்வி: பாஜகவினர் கண்டனம்
அரியலூர்

47 தேர்வுக் கூடங்களில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-II, IIA...

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-II, IIA தேர்வினை 13,122 தேர்வாளர்கள் எழுத உள்ளனர்.

47 தேர்வுக் கூடங்களில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-II, IIA தேர்வு
தென்காசி

சார்பு ஆய்வாளர் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான உதவி மையம் துவக்கம்

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நேரில் சென்றோ அல்லது 9789118638 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

சார்பு ஆய்வாளர் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான உதவி மையம் துவக்கம்
ஈரோடு

ஈரோடு: காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை

காவலர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஈரோடு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது

ஈரோடு: காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை
ஆயிரம் விளக்கு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீட்டில் அரசு அதிரடி முடிவு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீட்டில் அரசு அதிரடி முடிவு
தாராபுரம்

தேசிய திறனாய்வு தேர்வில் சின்னமுத்தூர் அரசு பள்ளி மாணவி மாநில அளவில்...

தேசிய திறனாய்வு தேர்வில், திருப்பூர் மாவட்டம், சின்னமுத்தூர் அரசுபள்ளி மாணவி சுபிக்‌ஷா, மாநில அளவில் தேர்வு பெற்றுள்ளார்.

தேசிய திறனாய்வு தேர்வில் சின்னமுத்தூர்  அரசு பள்ளி மாணவி மாநில அளவில் தேர்ச்சி
சேப்பாக்கம்

சேப்பாக்கம் : சிதிலமடைந்த குடியிருப்பு பகுதிகளை உதயநிதி ஸ்டாலின்...

சேப்பாக்கத்தில் சிதலமடைந்த குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேப்பாக்கம் : சிதிலமடைந்த குடியிருப்பு பகுதிகளை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆய்வு
நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 7 லட்சம் பேருக்கு வீடுகள் தோறும் சென்று...

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனாவை தடுக்க 7 லட்சம் பேருக்கு வீடுகள் தோறும் சென்று பரிசோதனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதான்...

நாகப்பட்டினம்  மாவட்டத்தில் 7 லட்சம் பேருக்கு வீடுகள் தோறும் சென்று தொற்று பரிசோதனை : அமைச்சர் மெய்யநாதன்
தமிழ்நாடு

ஜூன் 4ஆம் தேதி பிளஸ்2 பொதுத் தேர்வு குறித்த இறுதி அறிவிப்பு...

பிளஸ் 2 தேர்வு-புதுசாக உருவாக்கி அறிவிச்சிருக்கும் ஐடி-யையும் அரசின் போக்கையும் பல டெக்னிஷியங்க கண்டிக்கிறாய்ங்க..

ஜூன் 4ஆம் தேதி பிளஸ்2 பொதுத் தேர்வு குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும்-தகவல்
அரியலூர்

அரியலூர் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து கொள்ள வேளாண் அதிகாரி அழைப்பு

அரியலூர் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து சமசீர் உரமிட்டு அதிக லாபம் பெற வேளாண் உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.

அரியலூர் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து கொள்ள வேளாண் அதிகாரி அழைப்பு