/* */

You Searched For "#exam"

கல்வி

தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET) விடை குறிப்பு இன்று

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) 2024க்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று விடை குறிப்புகள் வெளியிடப்படவுள்ளன.

தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET) விடை குறிப்பு இன்று வெளியீடு..!
தஞ்சாவூர்

மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுத வரவேண்டும்: பள்ளி கல்வி துறை அமைச்சர்

பிளஸ்-2, 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்விற்கு மாணவர்கள் தேர்வு எழுத வாராதது வழக்கமான ஒன்று என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுத வரவேண்டும்: பள்ளி கல்வி துறை அமைச்சர்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்கியது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8ஆயிரத்து 112 மாணவர்களும், 7 ஆயிரத்து 752 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்கியது
புதுக்கோட்டை

தேர்வு எழுதச் செல்லும் மாணவிகளுக்கு உச்சிமுகர்ந்து வாழ்த்தியனுப்பிய...

தயக்கத்தையும் அச்சத்தையும் போக்கும் விதத்தில் பெற்றோர்கள் தைரியம் அளித்து தேர்வு எழுத பள்ளிக்கு அழைத்து வந்தனர்

தேர்வு எழுதச் செல்லும் மாணவிகளுக்கு   உச்சிமுகர்ந்து வாழ்த்தியனுப்பிய பெற்றோர்
ஈரோடு

பவானி அருகே 2-வது நாளாக மின்தடை: மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாமல்...

பவானி அருகே சூறைக்காற்றுடன் பெய்த கன மழையினால் 2-வது நாளாக மின்தடை ஏற்பட்டது. இதனால், மாணவர்கள் தேர்விற்கு தயாராக முடியாமல் அவதி.

பவானி அருகே 2-வது நாளாக மின்தடை: மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாமல் அவதி
திருவண்ணாமலை

தேர்வு நெருங்குவதால் செல்போன்களை தவிர்க்க வேண்டும்: கலெக்டர் அட்வைஸ்

தேர்வு நெருங்குவதால் செல்போன்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

தேர்வு நெருங்குவதால் செல்போன்களை தவிர்க்க வேண்டும்: கலெக்டர் அட்வைஸ்
கல்வி

உங்கள் குழந்தை தேர்வில் கவனம் செலுத்தணுமா? இதையும் கொஞ்சம் கவனியுங்க

அடடே, தேர்வு நேரம் நெருங்கிவிட்டது; கூடவே, கோடை காலமும் தான். மொபைல் போனில் மூழ்கியுள்ள உங்கள் குழந்தைகள், இனி பாடப் புத்தகங்கள் பக்கம் திருப்ப...

உங்கள் குழந்தை தேர்வில் கவனம் செலுத்தணுமா? இதையும் கொஞ்சம் கவனியுங்க
அரியலூர்

ஞாயிற்றுக்கிழமை போட்டித் தேர்வுகளுக்கு செல்வோருக்கு அனுமதி

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டித்தேர்வுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை போட்டித் தேர்வுகளுக்கு செல்வோருக்கு அனுமதி
சேப்பாக்கம்

'நீட்' தேர்வுப் பிரச்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விரிவான

குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நீட் மசோதாவை இந்த அவைக்குச் சொல்லாமல் மறைத்தது அ.தி.மு.க. ஆட்சிதான்

நீட் தேர்வுப் பிரச்னை: சட்டப்பேரவையில்  முதலமைச்சர் விரிவான விளக்கம்
காஞ்சிபுரம்

TNPSC தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - 3ம் தேதி முன்பதிவு...

TNPSC தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கு முன்பதிவு செய்ய 3ம் தேதி கடைசி நாள் என கலெக்டர் அறிவிப்பு.

TNPSC தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - 3ம்   தேதி முன்பதிவு கடைசி நாள்