You Searched For "#Ex-servicemen"
திருவண்ணாமலை
கோயில் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்க...
திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் ராணுவத்தினா், தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
தென்காசி
முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசியில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை
முன்னாள் படைவீரா்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி பெற முன்னாள் படைவீரா்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தர்மபுரி
முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் மானிய உதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் மானிய உதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேனி
முன்னாள் ராணுவத்தினருக்கு மாவட்ட அளவில் குறைதீர் முகாம் நடத்த
முன்னாள் ராணுவத்தினருக்கு மாவட்ட அளவில் குறைதீர் முகாம் நடத்த வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேனி
அக்னி வீரர்களுக்கு இலவசம்: அள்ளித்தரும் முன்னாள் ராணுவ வீரர்கள்
அக்னிவீரர்களாக சேர விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்களும், நல்லோர் ராணுவீரர் கூட்டணியும் கட்டணத்தை தாங்களே செலுத்துகின்றனர்.
திருத்துறைப்பூண்டி
முன்னாள் ராணுவத்தினரை கொண்டு கேட் கீப்பர் காலியிடங்களை நிரப்ப திட்டம்
முன்னாள் ராணுவத்தினரை பணியில் அமர்த்தி கேட் கீப்பர்கள் பிரச்சனை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே திருச்சி மண்டல முதன்மை...
பெரியகுளம்
துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கிய முன்னாள் ராணுவவீரர்கள்
தேனி பழனிசெட்டிபட்டியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவை, முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு முட்டை பிரியாணி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
முன்னாள் படைவீரர்களின் ஓய்வூதிய ஒப்பளிப்பு நேரில் ஆஜராக அழைப்பு:...
தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களின் ஓய்வூதிய ஒப்பளிப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூரில் முன்னாள் ராணுவத்தினருக்கு வங்கி திட்டங்கள் பற்றிய ஆலோசனை...
அரியலூரில் முன்னாள் ராணுவத்தினருக்கான வங்கி திட்டங்கள் பற்றிய ஆலோசனை கூட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.
வேலூர்
வேலூரில் 2ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு: 107 முன்னாள் ராணுவ வீரர்கள்...
வேலூரில் இன்று நடந்த 2 ம் நிலை காவலர்களுக்கான இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வில் 107 முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்
விளவங்கோடு
தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு பாராட்டு