You Searched For "Erode District News"
ஈரோடு
ஆளுநரை கண்டித்து ஈரோட்டில் மார்ச் 13 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த...
தமிழக ஆளுநரை கண்டித்து ஈரோட்டில் மார்ச் 13 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

ஈரோடு
நாயை அடித்து கொன்று பேஸ்புக்கில் படத்தை பதிவிட்ட தேனி வாலிபர் மீது...
நாயை அடித்து கொன்று இறந்த நாயின் படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த தேனி வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

ஈரோடு மாநகரம்
ஈரோடு ஆட்சியரிடம் சான்றிதழ் பெற்ற தூய்மை பணியாளருக்கு பாராட்டு...
ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழ் பெற்ற தூய்மை பணியாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஈரோடு
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குலதெய்வம் கோயிலில் வழிபாடு...
ஈரோடு அருகேயுள்ள தனது குலதெய்வம் கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு நடத்தினார்.

ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்கள்...
ஈரோடு மாவட்டத்தில், குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரோடு
ஈரோட்டில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி... ஆட்சியர்...
ஈரோட்டில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

ஈரோடு
பெட்ரோல் குண்டு வீசி நாடகம்.. கோபியில் மோடி பாசறை நிர்வாகி கைது...
கோபிசெட்டிபாளையம் அருகே மனைவி மற்றும் உறவினர்களை பழிவாங்க பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய மோடி பாசறை நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

ஈரோடு
மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய மலைப்பாம்பு.. ஈரோடு அருகே மீனவர்கள்...
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே மீனவர்கள் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வலையில் மலைப்பாம்பு சிக்கியதால் அதிர்ச்சியடைந்தனர்.

ஈரோடு மாநகரம்
வரத்து குறைவு.. ஈரோடு, பெருந்துறை பகுதியில் தக்காளி விலை கிடு கிடு...
ஈரோடு மற்றும் பெருந்துறை பகுதியில் தக்காளி விலை திடீரென இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் ஜனவரி 21 இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. இளைஞர்கள்...
ஈரோட்டில் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு
ஒடிசா இளைஞர்களிடம் கூகுள் பே மூலம் பணம் பறிப்பு.. ஈரோட்டில் 3 பேர்...
ஈரோட்டில் ஒடிசா மாநில இளைஞர்களிடம் கூகுள் பே மூலம் பணம் பறித்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு
ஈரோட்டில் கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி வகுப்பு ஜனவரி 19 இல்...
ஈரோட்டில் கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி வகுப்பு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்குகிறது.
