/* */

You Searched For "#Drainage"

சோழிங்கநல்லூர்

நோய்பரப்பும் பள்ளிக்கரணை தெருக்கள்: மழைநீரை அகற்ற இன்னும் மனமில்லையா?

பள்ளிகரணையில் தெருக்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நோய்பரப்பும் பள்ளிக்கரணை தெருக்கள்: மழைநீரை அகற்ற இன்னும் மனமில்லையா?
திருப்பெரும்புதூர்

விடுதி கழிவுநீர் ஏரியில் கலப்பு: குடியிருப்புவாசிகள் முகம் சுளிப்பு

திருமால் நகரில், தனியார் விடுதி கழிவுநீரால் குடியிருப்பு பகுதி மற்றும் ஏரிகள் மாசடைவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விடுதி கழிவுநீர் ஏரியில் கலப்பு: குடியிருப்புவாசிகள் முகம் சுளிப்பு
தர்மபுரி

மழைக்கு தாக்குப்பிடிக்காத கால்வாய் - 4 ரோடு முழுவதும் சாக்கடை நீர்

தர்மபுரியில், அரை மணி நேர மழைக்கே தாக்கு பிடிக்காத கால்வாய்களால், 4 ரோடு முழுவதும் சாக்கடை தண்ணீர் வழிந்தோடியது.

மழைக்கு தாக்குப்பிடிக்காத கால்வாய் -  4 ரோடு முழுவதும் சாக்கடை நீர்
பெரம்பலூர்

ரோஸ் நகரில் பாதாள சாக்கடையில் அடைப்பு - வீடுகளில் தேங்கும் கழிவுநீர்

பெரம்பலூர் ரோஸ் நகர் பகுதியில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால், கழிவு நீர் வீடுகளில் தேங்கி, மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

ரோஸ் நகரில் பாதாள சாக்கடையில் அடைப்பு - வீடுகளில் தேங்கும் கழிவுநீர்
விளவங்கோடு

வடியாத கழிவுநீர் கலந்த மழைநீர்: குளித்து எதிர்ப்பு தெரிவித்த நபர்

குமரியில், கழிவு நீர் கலந்த மழைநீரை அகற்றாததை கண்டித்து, அதில் சோப்பு தேய்த்து குளித்து எதிர்ப்பு தெரிவித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

வடியாத கழிவுநீர் கலந்த மழைநீர்: குளித்து எதிர்ப்பு தெரிவித்த நபர்
திருப்பூர் மாநகர்

திருப்பூர் எஸ்பி. நகரில் மழைநீருடன் கழிவுநீர்- மக்கள் அதிர்ச்சி

திருப்பூர் எஸ்பி. நகரில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வீட்டிற்குள் வருவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் எஸ்பி. நகரில் மழைநீருடன்   கழிவுநீர்- மக்கள் அதிர்ச்சி
கோவை மாநகர்

கோவையில் சாலையில் கழிவுநீர் தேக்கம்: பொதுமக்கள் அவதி

கோவையில், சாக்கடை நீர் வெளியேற்றத்தை உடனடியாக தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோவையில் சாலையில் கழிவுநீர் தேக்கம்: பொதுமக்கள் அவதி
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் வடிகால்...

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் அருங்காடு வடிகால் வாய்க்கால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுப்பணித்துறை மூலம் தற்போது தூர்வாரப்படுகிறது.

மயிலாடுதுறை அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் வடிகால் வாய்க்கால்
தூத்துக்குடி

மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் :- மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி ...

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம், வாகனம் நிறுத்தும் இடம், சாலைவசதி, மின்விளக்கு வசதி, மழைநீர் வடிகால்...

மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் :- மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி  நேரில் ஆய்வு
தூத்துக்குடி

வடிகால் வசதி அமைத்துத் தரக்கோரி மாநகராட்சிக்கு தபால் அனுப்பும்...

தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வடிகால் வசதி அமைத்துத் தரக் கோரி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்கு தபால் அனுப்பும்...

வடிகால் வசதி அமைத்துத் தரக்கோரி மாநகராட்சிக்கு தபால் அனுப்பும் போராட்டம்
சென்னை

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

சென்னை: வளசரவாக்கத்தில் பெருநகர குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம் சார்பில் தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு