/* */

You Searched For "#DiwaliFestival"

தென்காசி

தென்காசியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 39 வழக்குகள்: 40...

விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 39 வழக்குகள் போடப்பட்டு 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 39 வழக்குகள்: 40 பேர் கைது
கம்பம்

142 அடி நீர் தேக்கினால்தான் எங்களுக்கு தீபாவளி : 5 மாவட்ட விவசாயிகள்...

முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கும் வரை பட்டாசு வெடிக்க மாட்டோம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

142 அடி நீர் தேக்கினால்தான் எங்களுக்கு தீபாவளி : 5 மாவட்ட விவசாயிகள் சபதம்
ஜெயங்கொண்டம்

தீபாவளியையாெட்டி எய்ட்ஸ் நோயாளிகளுக்கு புத்தாடைகள்: ஜெயங்கொண்டம்...

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 60 நபர்களுக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கலந்து கொண்டு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

தீபாவளியையாெட்டி எய்ட்ஸ் நோயாளிகளுக்கு புத்தாடைகள்: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ வழங்கல்
சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில் விபத்தில்லா தீபாவளியை காெண்டாட தீயணைப்புதுறையினர்...

சங்கரன்கோவிலில் பல்வேறு இடங்களில் விபத்தில்லா தீபாவளி என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை தீயணைப்புதுறையினர் நடத்தினார்கள்.

சங்கரன்கோவிலில் விபத்தில்லா தீபாவளியை காெண்டாட தீயணைப்புதுறையினர் விழிப்புணர்வு
திருநெல்வேலி

நெல்லை சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளியில் சமய நல்லிணக்க தீபஒளி திருவிழா

நெல்லை சங்கர்நகர் பள்ளியில் சமய நல்லிணக்க விழாவில் பள்ளி மாணவிகளின் சர்வ சமயப் பாடல் எழுதப்பட்டு மாணவ, மாணவிகள் பாடினார்கள்.

நெல்லை சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளியில் சமய நல்லிணக்க தீபஒளி திருவிழா
பாளையங்கோட்டை

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபாவளி புத்தாடைகள்: காவல் துணை ஆணையர்...

நெல்லையில் ஏழை மாணவ- மாணவியரும் தீபாவளி கொண்டாடும் விதத்தில் அலங்கார் சினிமாஸ் சார்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டன.

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபாவளி புத்தாடைகள்: காவல் துணை ஆணையர் வழங்கல்
தூத்துக்குடி

தீபாவளியையொட்டி ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை செயல்படும்: ஆட்சியர்

தூத்துக்குடியில் தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகள் வரும் நவ.1,2,3 தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

தீபாவளியையொட்டி ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை செயல்படும்: ஆட்சியர் தகவல்
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தீபாவளி பட்டாசு விற்பனை: அமைச்சர் துவக்கி வைப்பு

புதுக்கோட்டையில் தீபாவளி பட்டாசு விற்பனையை துவக்கி வைத்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டையில் தீபாவளி பட்டாசு விற்பனை:  அமைச்சர் துவக்கி வைப்பு