You Searched For "#DistrictCollector"
அரியலூர்
அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
நாளை அரியலூர் மாவட்ட பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம்.

காஞ்சிபுரம்
புதிய கல் அரவை நிலையத்தினை தடைசெய்ய கோரி விவசாயிகள் மாவட்ட...
பினாயூர் பகுதியில் புதிய கல் அரவை நிலையத்தால் கால்வாய்கள் சேதம் , சுற்றுச்சூழல், விவசாய பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அரியலூர்
விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயிற்சி பெற மாவட்ட கலெக்டர் அழைப்பு
அரியலூர் மாவட்ட விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயிற்சி பெற மாவட்ட கலெக்டர் அழைப்பு.

ஜெயங்கொண்டம்
அரியலூர் : வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு
வாக்காளர் விழிப்புணர்வு வீடியோ பிரச்சார வாகனம்
நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஈரோட்டில் வாக்காளர் விழிப்புணர்வு வீடியோ பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

உதகமண்டலம்
நீலகிரியில் பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது: மாவட்ட...
4 நகராட்சிகளில் 208 வாக்குச்சாவடிகள், 11 பேரூராட்சிகளில் 201 வாக்குச்சாவடிகள் மொத்தம் 409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

சிவகங்கை
வேட்புமனு தாக்கல் கண்காணிப்பு கேமராவில் பதிவு: மாவட்ட ஆட்சியர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாநகரம்
குடியரசு தின விழா: ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் கொடியேற்றிய...
73 வது குடியரசு தின விழாவை ஒட்டி ஈரோடு வ உ சி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்.

கலசப்பாக்கம்
வீரலூர் சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
கலசப்பாக்கம் அருகே வீரலூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

கோவை மாநகர்
கோவையில் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை: மாவட்ட ஆட்சியர் சமீரன்
கொரோனா தொற்று பரவல் இருப்பதால் கோவையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாநகர்
கர்ப்பிணி வேடமணிந்து சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படவில்லை என புகார்.
