/* */

You Searched For "#Dharmapuri News"

தர்மபுரி

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து திடீரென அதிகரிப்பு, விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வினாடிக்கு 2500 கன அடியாக நீடித்து வருகிறது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து திடீரென அதிகரிப்பு, விவசாயிகள் மகிழ்ச்சி
தர்மபுரி

புள்ளி மானை வேட்டையாடிய 8 பேர் மீது வழக்கு

விலங்கினை வேட்டையாடிய குற்றத்திற்காக மொத்தம் ரூ. 5 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.

புள்ளி மானை வேட்டையாடிய 8 பேர் மீது வழக்கு
தமிழ்நாடு

கர்நாடகாவில் அச்சுறுத்தும் குரங்கு காய்ச்சல், இயற்கையான தடையாக அமைந்த...

காவிரி ஆறு நமக்கு இயற்கையான தடையாக உள்ளது, மேலும் தொற்றுநோயை ஏற்படுத்தும் உண்ணிகள் தண்ணீரில் உயிர்வாழ வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கர்நாடகாவில் அச்சுறுத்தும் குரங்கு காய்ச்சல்,  இயற்கையான தடையாக அமைந்த காவிரி
தர்மபுரி

இரட்டை பாதையாகும் ஒசூா்-தர்மபுரி-ஒமலூா் ரயில்பாதை

ஒசூரிலிருந்து தர்மபுரி வழியாக ஓமலூா் வரையிலான ரயில் பாதை இருவழிப் பாதையாக மாற்ற மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இரட்டை பாதையாகும் ஒசூா்-தர்மபுரி-ஒமலூா் ரயில்பாதை
தர்மபுரி

வனத்துறை சார்பில் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு

கணக்கெடுப்பில் சிட்டுக்குருவிகள், குயில் மற்றும் சாம்பல் நிற காட்டுக்கோழி உள்ளிட்ட 20,000க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

வனத்துறை சார்பில் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு
தர்மபுரி

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு

தீவிபத்தில் காயமடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் பூர்ணிமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு
தர்மபுரி

பொங்கல் விழாவை முன்னிட்டு பெண்கள் பங்கேற்ற சாப்பாட்டு ராணி போட்டி

பொங்கல் விழாவை முன்னிட்டு கிராமங்கள் தோறும் விழாகோலம் பூண்டுள்ளது. கிராமத்து மக்கள் நிகழ்ச்சிகளை ஆரவாரத்துடன் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

பொங்கல் விழாவை முன்னிட்டு பெண்கள் பங்கேற்ற சாப்பாட்டு ராணி போட்டி
தர்மபுரி

காவல்துறையினர் மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றிய தாய், மகள் கைது

நல்லம்பள்ளி அருகே நிலத்தை அளவீடு செய்ய வந்தவர்கள் மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றிய தாய், மகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

காவல்துறையினர் மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றிய தாய், மகள் கைது
அரூர்

இளைஞர்கள் சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும்- முன்னாள் தலைமை நீதிபதி...

அரூரில் கொங்கு வேளாள கவுண்டர்கள் திருமண மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தீரன் சின்னமலை சிலை திறப்பு விழா நடைபெற்றது.

இளைஞர்கள் சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும்- முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம்
தர்மபுரி

50 ஆண்டுகளாக நடு ரோட்டில் இடையூறாக இருந்த மின்கம்பம் அகற்றம்

50 வருடங்களாக சாலையில் நடுவே போக்குவரத்திற்கு இடையூராக இருந்த மின் கம்பத்தை அகற்றியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

50 ஆண்டுகளாக நடு ரோட்டில் இடையூறாக இருந்த மின்கம்பம் அகற்றம்
தர்மபுரி

சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி: வனத்துறையினர் எச்சரிக்கை

சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் வனவர் தலைமையில் தனிக்குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி: வனத்துறையினர் எச்சரிக்கை