You Searched For "demand"
விழுப்புரம்
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் விழுப்புரத்தில் கோரிக்கை பேரணி
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

வந்தவாசி
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நேரடி நெல் கொள்முதல் நிலையம்...
வந்தவாசி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அம்பேத்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

தென்காசி
28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க கோரிக்கை
28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை மனு.

பொன்னேரி
அரசு பள்ளிகளில் சிலம்ப கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரிக்கை
அரசு பள்ளிகளில் சிலம்ப கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க முதல்வர் அழுத்தம் கொடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மயிலாடுதுறை
சமய உரிமை -ஆதீனம் பல்லக்கு தூக்குபவர்கள் முதல்வருக்கு கோரிக்கை
பல்லக்கு தூக்குவது எங்களது சமய உரிமை என ஆதீனம் பல்லக்கு தூக்குபவர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்
நரிக்குறவர் சாதியை குருவிக்காரர்கள் என திருத்தம் செய்யக் கோரிக்கை
நரிக்குறவர் என்ற சாதியை திருத்தம் செய்து குருவிக்காரர்கள் என மாற்றம் செய்யக் கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல்
வெங்காயம் விலை சரிவால் விவசாயிகள் கடும் பாதிப்பு: ஏற்றுமதி செய்ய...
வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாமக்கல்
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000 விலை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்லடம்
கைத்தறி ஆடையிலும் போலி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கைத்தறி ரகங்களில் போலிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி
உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
உதவித்தொகையை உயர்த்தி தரக்கோரி, குமரியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு
செங்கல்பட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல்
செங்கல்பட்டில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
