/* */

You Searched For "#DeltaCultivation"

ஜெயங்கொண்டம்

கீழணையில் இருந்து கொள்ளிடம்ஆற்றில் வினாடிக்கு 1,174 கனஅடி தண்ணீர்...

மழையால் நீர்வரத்து அதிகரித்து, கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1,174 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

கீழணையில் இருந்து கொள்ளிடம்ஆற்றில் வினாடிக்கு 1,174 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
ஒரத்தநாடு

அறுவடைக்கு தயராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கின: விவசாயிகள் வேதனை

தஞ்சை மாவட்டத்தில், அறுவடைக்கு தயராக இருந்த, பல ஆயிரம் ஏக்கர் நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

அறுவடைக்கு தயராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கின: விவசாயிகள் வேதனை
பாபநாசம்

தஞ்சையில் மழை காட்டிய வேகம்: நாற்று மூழ்கியதால் விவசாயிகள் சோகம்

தொடர் மழையால், தஞ்சை மாவட்டத்தில் நாற்று நட்டு 15 நாட்களே ஆன சம்பா பயிர் மழை நீரில் மூழ்கி உள்ளன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தஞ்சையில் மழை காட்டிய வேகம்:  நாற்று மூழ்கியதால் விவசாயிகள் சோகம்
மேட்டூர்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,665 கன அடியாக அதிகரிப்பு

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு, இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து, வினாடிக்கு 17,665 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,665 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர்

மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 1000 கனஅடியாக குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு, 1000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 1000 கனஅடியாக குறைப்பு