/* */

You Searched For "#dvacraid"

மதுரை மாநகர்

குடிமைப்பொருள் மண்டல மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

மதுரையில், தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை மண்டல மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

குடிமைப்பொருள் மண்டல மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சோழிங்கநல்லூர்

கே.பி.அன்பழகனின் மருமகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

நீலாங்கரையில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

கே.பி.அன்பழகனின் மருமகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
வேலூர்

வேலூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு

வேலூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை. கணக்கில் வராத ரூ.2. 45 லட்சம் பணம் பறிமுதல்

வேலூர்  கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு
தமிழ்நாடு

தங்கமணி தொடர்புடைய இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

நாமக்கல்லில் 10 இடங்கள் உட்பட, தங்கமணி தொடர்புடைய 14 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கமணி தொடர்புடைய இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
குமாரபாளையம்

தங்கமணியிடம் சிக்கியது எவ்வளவு? லாக்கர் சாவி, ஹார்டு டிஸ்க் பறிமுதல்

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, அவர் தொடர்புடைய இடங்களில் இருந்து, ரூ 2.16 கோடி சிக்கியதாக, லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

தங்கமணியிடம் சிக்கியது எவ்வளவு? லாக்கர் சாவி, ஹார்டு டிஸ்க் பறிமுதல்
Trending Today News

கிரிப்டோ கரன்சியில் முதலீடு... கிறுகிறுக்க வைக்கும் 'மாஜி' தங்கமணி

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரெய்டு என்ற தகவலை விட அவர், சட்டவிரோதமாக கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை...

கிரிப்டோ கரன்சியில் முதலீடு...   கிறுகிறுக்க வைக்கும் மாஜி தங்கமணி
நாமக்கல்

நேற்று வழக்குப்பதிவு... இன்று சோதனை! தங்கமணி வீட்டில் ரெய்டு பின்னணி

முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று வழக்குப்பதிவு... இன்று சோதனை! தங்கமணி வீட்டில் ரெய்டு பின்னணி
தமிழ்நாடு

மாஜி அமைச்சர் தங்கமணி எங்கே? சோதனைக்கு அதிமுகவினர் எதிர்ப்பு

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் தங்கமணி எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாஜி அமைச்சர் தங்கமணி எங்கே? சோதனைக்கு அதிமுகவினர் எதிர்ப்பு
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, 69 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை ரெய்டு

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உட்பட 69 இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, 69 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை ரெய்டு
நன்னிலம்

வலங்கைமானில் தனியாருக்கு விற்கப்பட்ட விதை நெல்: லஞ்ச ஒழிப்புத்துறை...

வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத சுமார் 23 லட்சம் ரூபாய் பணம் சிக்கியது

வலங்கைமானில் தனியாருக்கு விற்கப்பட்ட விதை நெல்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
திருப்பத்தூர்

லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த பத்திரிக்கை செய்தி பொய்: கே.சி வீரமணி...

லஞ்ச ஒழிப்பு போலீசார் பொருட்களை கைப்பற்றியதாக கொடுத்த பத்திரிக்கை செய்தி பொய்யானது என முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி பேட்டி

லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த பத்திரிக்கை செய்தி பொய்: கே.சி வீரமணி பேட்டி
ஜோலார்பேட்டை

கே.சி வீரமணி வீட்டின் முன்பு அதிமுகவினர் போராட்டம்

கேசி வீரமணி வீட்டின் முன்பு அதிமுகவினர் கைகளில் கருப்பு கொடியை ஏந்தி தமிழக அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

கே.சி வீரமணி வீட்டின் முன்பு அதிமுகவினர் போராட்டம்