/* */

You Searched For "#DMKCandidates"

திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகர்மன்ற தலைவருக்கான தி.மு.க....

திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகர்மன்ற தலைவருக்கான தி.மு.க. வேட்பாளர்கள் பெயரை தலைமை கழகம் அறிவித்து உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகர்மன்ற தலைவருக்கான தி.மு.க. வேட்பாளர்கள்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சி முதல் பெண் தலைவர்: நிர்மலா கார்த்திக் வேல்மாறன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்

திருவண்ணாமலை நகராட்சி முதல் பெண் தலைவர்: நிர்மலா கார்த்திக் வேல்மாறன்
கடலூர்

திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கடலூர் நகராட்சியில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார்

திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பிரச்சாரம்
திருவாரூர்

இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் திருவாரூர் தி.மு.க .வேட்பாளர்கள்

இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் திருவாரூர் தி.மு.க. வேட்பாளர்கள் வீடுவீடாக வாக்கு சேகரித்தனர்.

இறுதிக்கட்ட  வாக்கு சேகரிப்பில் திருவாரூர் தி.மு.க .வேட்பாளர்கள்
ஜெயங்கொண்டம்

தி.மு.க. வேட்பாளர்களுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வாக்கு

ஜெயங்கொண்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

தி.மு.க. வேட்பாளர்களுக்கு  அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வாக்கு சேகரிப்பு
கீழ்வேளூர்

கீழ்வேளூர் பேரூராட்சி தேர்தல்: அமைச்சர் மெய்யநாதன் வாக்கு சேகரிப்பு

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் மெய்யநாதன் வாக்கு சேகரித்தார்.

கீழ்வேளூர் பேரூராட்சி தேர்தல்: அமைச்சர் மெய்யநாதன் வாக்கு சேகரிப்பு
திருநெல்வேலி

தேர்தல் நடைபெறாத காலத்திலும் நிழல் கவுன்சிலராக செயல்பட்டோம் -திமுக...

எங்களின் அயராத மக்கள் சேவைக்கு அங்கீகாரமாக வெற்றி கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன் - 26வது வார்டு திமுக வேட்பாளர் பிரபாசங்கரி

தேர்தல் நடைபெறாத காலத்திலும் நிழல் கவுன்சிலராக செயல்பட்டோம் -திமுக வேட்பாளர் பிரபாசங்கரி
செஞ்சி

செஞ்சியில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அமைச்சர் வாக்கு சேகரிப்பு

செஞ்சி பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அமைச்சர் மஸ்தான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

செஞ்சியில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அமைச்சர் வாக்கு சேகரிப்பு
திருவாரூர்

குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

திருவாரூர் 12வது வார்டு திமுக வேட்பாளர் வாரை.பிரகாஷ் சாலைகளில் இருந்த குப்பைகளை அள்ளி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்
தேனி

தேனியில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் செல்வத்திற்கு ஆதரவாக களமிறங்கிய...

தேனி நகராட்சி 32வதுவார்டு தி.மு.க., வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாக வி.ஐ.பி.,க்கள் ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேனியில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் செல்வத்திற்கு ஆதரவாக களமிறங்கிய விஐபிக்கள்