/* */

You Searched For "#CropDamageNews"

தஞ்சாவூர்

கோணகடுங்கலாறு உடைப்பால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு

மழைநீரில் மூழ்கிய பயர்கள் அனைத்தும் அழுகிவிட்டதால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

கோணகடுங்கலாறு உடைப்பால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு
சோழவந்தான்

பலத்த மழையால், வாடிப்பட்டி அருகே நெற்பயிர்கள் நீரில் மூழ்கின:...

கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடவு செய்த நெல் நாற்றுகள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு சென்றுள்ளது

பலத்த மழையால், வாடிப்பட்டி அருகே நெற்பயிர்கள் நீரில் மூழ்கின: விவசாயிகள் கவலை
தஞ்சாவூர்

மீண்டும் மழை : குளம் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள்.

மீண்டும் மழை பெய்து வருவதால் விளை நிலங்களில் மழைநீர் தேங்கியதால் பயிர்கள் அனைத்தும் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது

மீண்டும் மழை : குளம் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள்.
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கர் பயிர்கள்

இது தவிர 1000 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது
புதுக்கோட்டை

வயல்களில் உள்ள மழைநீர் வடியாததால் நெற் பயிர்கள் அழுகும் அபாயம்:...

பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை உருவாகிவிட்டதால் ஏக்கருக்கு ரூ 20 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

வயல்களில் உள்ள மழைநீர் வடியாததால் நெற் பயிர்கள் அழுகும் அபாயம்: விவசாயிகள் வேதனை
புதுக்கோட்டை

கனமழையால் நீரில் மூழ்கிய அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள்

மாவட்டத்தில் வாராப்பூர் நெம்மேலிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுவரை 500 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் பாதிப்பு

கனமழையால்  நீரில் மூழ்கிய அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள்