You Searched For "#CrimeNews"
பொன்னேரி
ஆரணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை
ஆரணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி
ஆண்டிபட்டி அருகே வீடு புகுந்து மீண்டும் நகை, பணம் திருட்டு
ஆண்டிபட்டி அருகே பூட்டியிருந்த வீட்டில் மீண்டும் நகை, பணம் திருட்டு போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேளச்சேரி
வேளச்சேரியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது
சென்னை வேளச்சேரியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருத்தணி
திருத்தணியில் துர்க்கை அம்மன் கோவில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் துர்க்கை அம்மன் கோவில் பூட்டை உடைத்து பணம் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

ஆலங்குளம்
ஆசிரியர் தம்பதியினரை கட்டி போட்டு 140 சவரன் மற்றும் ரூ.10 லட்சம்...
தென்காசி அருகே ஆசிரியர் தம்பதியினரை கட்டி போட்டு 140 சவரன் மற்றும் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

திருவண்ணாமலை
7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த 73 வயது முதியவர் போக்சோவில் கைது
7 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 73 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம்
குமாரபாளையம்: பொது வழியில் காரை நிறுத்தியதை தட்டி கேட்டவருக்கு அடி,...
குமாரபாளையத்தில் பொது வழியில் காரை நிறுத்தியவரை தட்டி கேட்டவருக்கு அடி, உதை விழுந்தது.

காஞ்சிபுரம்
வாலாஜாபாத் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரூ.3 லட்சம் பணம் கொள்ளை
வாலாஜாபாத் அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

ஈரோடு
சித்தோடு அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
சித்தோடு அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

பரமத்தி-வேலூர்
கந்தம்பாளையம் அருகே டிராக்டர் கிணற்றில் விழுந்ததால் விவசாயி...
கந்தம்பாளையம் அருகே டிராக்டர் கிணற்றில் விழுந்ததால் விவசாயி உயிரிழந்தார்.

ஆரணி
மாயமான மாணவன் கிணற்றில் பிணமாக கிடந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி
கண்ணமங்கலம் அருகே இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போன மாணவன் பிணமாக மீட்கப்பட்டதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தேனி
சின்னமனூர் முதியவர் இறப்பில் மர்மம் பற்றி ஓடைப்பட்டி போலீஸ் விசாரணை
சின்னமனுாரில் முதியவர் இறப்பில் உள்ள மர்மம் குறித்து ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
