You Searched For "#crime"
தென்காசி
தென்காசியில் குற்றச்செயலில் ஈடுபட்ட 5 திருநங்கைகள் கைது
தென்காசியில் குற்றச்செயலில் ஈடுபட்ட 5 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.

பல்லாவரம்
பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
பல்லாவரத்தில், பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

செங்கம்
வெடி மருந்து வைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது
கோழி இறைச்சியில் வெடி மருந்து வைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்ற வாலிபருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தீக்குளிப்பு
கோபிசெட்டிபாளையம் அருகே, மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி இளம்பெண் தீக்குளித்து காயமடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்
சுவாமிமலை சுபநிகழ்ச்சியில் மொய்ப்பணத்துடன் மர்ம நபர்கள் எஸ்கேப்
சுவாமிமலையில் சடங்கு நிகழ்ச்சியில் மொய்ப்பணத்துடன் ஓட்டம் பிடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல்
என்.புதுப்பட்டி பகுதியில் தொடர் செயின் பறிப்பு
என்.புதுப்பட்டி பகுதியில் தொடர் செயின் பறிப்பு எதிரொலியாக, வீட்டிற்கு வெளியே படுத்து உறங்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

திருவாடாணை
விறுச்சுளி மணிமுத்தாறு ஓடையில் மணல் கொள்ளை என பொதுமக்கள் புகார்
திருவாடானை அருகே விறுச்சுளி மணிமுத்தாறு ஓடையில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டுமென்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல்
நாமக்கல்லில் பரபரப்பு: ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுமி மீட்பு
நாமக்கல் அருகே, ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டார். சிறுமியை கடத்திய தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

பொன்னேரி
மணலிபுதூரில் கண்டெய்னர் லாரியை திருடிச் சென்ற நபர் கைது
மணலிபுதூரில், கண்டெய்னர் லாரியை திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.

பரமத்தி-வேலூர்
ப.வேலூர் நிதி நிறுவன அதிபரை கொலை செய்ய முயற்சித்த மனைவியின்...
பரமத்திவேலூர் பைனான்ஸ் அதிபரை கொலை செய்ய முயற்சித்த மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

ஈரோடு
கோபி அருகே ஐ.டி. நிறுவன ஊழியருக்கு கத்தி குத்து
கோபிசெட்டிபாளையம் அருகே ஐ.டி. நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்
நாமக்கல்லில் பிரபல செல்போன் கடையில் ரூ.58 ஆயிரம் திருட்டு
நாமக்கல்லில் பிரபல செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.58,000/- ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
