You Searched For "#covid19"
பெருந்தொற்று
ஆப்ரிக்காவில் இருந்து தமிழகம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 36 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெருந்தொற்று
தமிழகத்தில் கொரோனா தொற்று: நேற்றைய நிலவரம் என்ன?
தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

ஈரோடு
அந்தியூர் பேரூராட்சியில் 41 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 41 மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 8ம் தேதி 29ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் 8ம் தேதி 29ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் 29வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் வரும் 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 3,194 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

சென்னை
சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு 171-ஆக அதிகரித்துள்ளது.

நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 27 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 27வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை 416 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தர்மபுரி
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற அழைப்பு
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற்று பயனடையுமாறு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

தர்மபுரி
கொரோனா விதிமுறைகளை மீறியதாக 160 பேர் மீது வழக்குப்பதிவு
தர்மபுரியில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 160 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு
ஈரோட்டில் 3வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை
ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,003 ஆக உயர்ந்துள்ளது.
