/* */

You Searched For "#CourtNews"

நாமக்கல்

கேஸ் சிலிண்டர் அதிக விலைக்கு விற்பனை: தனியார் ஏஜென்சிக்கு ரூ.25,000...

சமையல் கேஸ் சிலிண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்த தனியார் கேஸ் ஏஜென்சிக்கு, நாமக்கல் நுகர்வோர் கோர்ட் ரூ.25 ஆயிரம் அபராதம்.

கேஸ் சிலிண்டர் அதிக விலைக்கு விற்பனை: தனியார் ஏஜென்சிக்கு ரூ.25,000 அபராதம்
தேனி

தேனி: லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு தேனி மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

தேனி: லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை
திருவில்லிபுத்தூர்

மனைவி, மாமியார் காெலை வழக்கில் கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மனைவி, மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தவருக்கு 2 ஆயுள் தண்டனை. திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

மனைவி, மாமியார் காெலை வழக்கில் கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
நாமக்கல்

நாமக்கல்லில் தேசிய அளவிலான லோக் அதாலத்: 1,890 வழக்குகள் ரூ.23.32 கோடி...

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,890 வழக்குகள் ரூ.23.32 கோடி மதிப்பீட்டில் தீர்வு காணப்பட்டது.

நாமக்கல்லில் தேசிய அளவிலான லோக் அதாலத்:  1,890 வழக்குகள் ரூ.23.32 கோடி மதிப்பில் தீர்வு
நாமக்கல்

இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு: நாமக்கல்லில் அரசு பஸ்...

விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.4.50 லட்சம் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு. அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு: நாமக்கல்லில் அரசு பஸ் ஜப்தி
அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தாெந்தரவு: ஒருவருக்கு 5 ஆண்டு...

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டல் புரிந்த நபருக்கு 5 ஆண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்.

ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தாெந்தரவு: ஒருவருக்கு 5 ஆண்டு சிறை
காஞ்சிபுரம்

கொலை குற்றவாளி 3 பேருக்கு ஆயுள் தண்டனை: காஞ்சிபுரம் நீதிமன்றம் அதிரடி

குன்றத்தூர் பகுதியில் கடந்த 2015 ஆண்டு நிலம் விற்பனை செய்வதில் தகராறில் மனைவி கண் முன்னே கணவன் குத்தி கொலை செய்யப்பட்டார்.

கொலை குற்றவாளி 3 பேருக்கு ஆயுள் தண்டனை: காஞ்சிபுரம் நீதிமன்றம் அதிரடி
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்து வழக்கு: தீர்ப்பு...

திருவண்ணாமலை கிரிவல பாதையில் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்து வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்தியா

பொதுநல மனுக்களை கேலிகூத்தாக்காதீர்கள்: நீதிபதி காட்டம்

தாஜ்மகால் அறைகளை திறக்க உத்தரவிட கோரிய மனுவில், இன்று தாஜ்மகால் அறையை திறக்க சொல்பவர், நாளை என் அறையை திறக்க சொல்வீங்களா? என நீதிபதி காட்டம்

பொதுநல மனுக்களை கேலிகூத்தாக்காதீர்கள்:  நீதிபதி காட்டம்
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் புதிய நீதிபதி பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் புதிய நீதிபதியாக தமிழ்செல்வி மற்றும் புதிய உறுப்பினராக முத்துக்குமார் பொறுப்பேற்றனர்.

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் புதிய நீதிபதி பொறுப்பேற்பு
திருச்செங்கோடு

ஹோட்டல் மேலாளரை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

ஹோட்டல் மேலாளரை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு, திருச்செங்கோடு கோர்ட்டில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஹோட்டல் மேலாளரை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை