/* */

You Searched For "#CorporationElection"

தூத்துக்குடி

தூத்துக்குடி தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி...

தூத்துக்குடி மாநகராட்சிக்கு பகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது

தூத்துக்குடி தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள்
தமிழ்நாடு

ஓட்டுக்கு பணப்பட்டுவாடா: 'டாப் கியரில்' தலைநகர் சென்னை

தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா ஜோராக நடக்கிறது

ஓட்டுக்கு பணப்பட்டுவாடா: டாப் கியரில் தலைநகர் சென்னை
மதுரை மாநகர்

மதுரையில் மாற்றுதிறனாளியை வரவழைத்து வேட்புமனு வாபஸ்?

மதுரையில் மாற்று திறனாளியை வரவழைத்து வேட்புமனு வாபஸ் பெற வைத்ததாக கூறி தேர்தல் அலுவலகத்தை தேமுதிகவினர் முற்றுகையிட்டனர்

மதுரையில் மாற்றுதிறனாளியை வரவழைத்து வேட்புமனு வாபஸ்?
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி : 93 வேட்பாளர்கள் வாபஸ்

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த 407 வேட்பாளர்களில் 93 பேர் வாபஸ் பெற்றனர்

காஞ்சிபுரம் மாநகராட்சி :  93 வேட்பாளர்கள் வாபஸ்
மதுரை மாநகர்

மீனாட்சி அம்மன் வேடத்தில் மனுத்தாக்கல் செய்த திருநங்கை

மதுரை மாநகராட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் திருநங்கை பாரதி கண்ணம்மா மீனாட்சி அம்மன் வேடத்தில் மனுத்தாக்கல் செய்தார்

மீனாட்சி அம்மன் வேடத்தில் மனுத்தாக்கல் செய்த திருநங்கை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: மநீம சார்பில் பொறியியல் மாணவி வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரத்தில் வசிக்கும் பவித்ரா என்ற பொறியியல் மாணவி மக்கள் நீதி மய்யம் சார்பில் 27வது வார்டில் போட்டியிடுகிறார்

காஞ்சிபுரம்: மநீம சார்பில் பொறியியல் மாணவி வேட்பு மனு தாக்கல்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி வேட்புமனுத்தாக்கல் 'விறுவிறு'

காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்ய ஒரே நேரத்தில் வேட்பாளர்கள் குவிந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது

காஞ்சிபுரம் மாநகராட்சி வேட்புமனுத்தாக்கல் விறுவிறு
திருச்சிராப்பள்ளி மாநகர்

மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு 'சிங்கிள் டிஜிட்'...

மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு 'சிங்கிள் டிஜிட்' தான் ஒதுக்கப்பட இருக்கிறது.

மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு சிங்கிள் டிஜிட் தான்
அரசியல்

சென்னை, கோவை, ஈரோடு, வேலூர் மாநகராட்சிகளில் மீனாட்சி ஆட்சி : மேயருக்கு...

சென்னை, கோவை, ஈரோடு, வேலூர் உள்பட 9 மாநகராட்சிகளில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

corporation quota allocation
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்...

திருச்சி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை ஆணையர் முஜிபுர் ரகுமான் வெளியிட்டு உள்ளார்.

திருச்சி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஆணையர்