/* */

You Searched For "#corono"

அரூர்

அரூரில் காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்: அதிகாரிகள் தூக்கம்...

அரூர் நகர் பகுதியில், அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால், கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, கடைகள் செயல்பட தொடங்கி இருப்பது, சமூக ஆர்வலர்களை...

அரூரில் காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்: அதிகாரிகள் தூக்கம் கலையுமா?
கோவை மாநகர்

கோவையில் குறையும் கொரோனா பாதிப்புகள்

கோவையில், பல நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோவையில் குறையும் கொரோனா பாதிப்புகள்
கோவை மாநகர்

கோவையில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் துவங்கியது

மத்திய அரசு தொகுப்பில் இருந்து தடுப்பூசிகள் வந்ததை அடுத்து, கோவையில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கி இருக்கிறது.

கோவையில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் துவங்கியது
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: அனைத்து ஊராட்சிகளிலும் வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்த...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளிலும் வீடுதோறும் காய்ச்சல், இருமல் சளி உள்ள நபர்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும் என்று, கலெக்டர்...

கிருஷ்ணகிரி: அனைத்து ஊராட்சிகளிலும் வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்த கலெக்டர் உத்தரவு
கோவை மாநகர்

கொரோனா சிகிச்சைக்கு ரூ. 20 லட்சம் பில்: மீதி 4 லட்சத்திற்காக உடலை தர...

கோவையில், ரூ.16 லட்சம் செலுத்திய நிலையில் மீதி 4 லட்சம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே உடலை தர முடியும் என்று தனியார் மருத்துவமனை கறாராக இருப்பதாக,...

கொரோனா சிகிச்சைக்கு ரூ. 20 லட்சம் பில்: மீதி 4 லட்சத்திற்காக உடலை தர மறுத்த கோவை மருத்துவமனை!
கோவை மாநகர்

ரேஷனில் 2ம் கட்ட நிவாரணம் - கோவையில் வீடுவீடாக டோக்கன் விநியோகம்

கோவையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இரண்டாம் கட்ட கொரோனா ஊரடங்கு நிவாரண உதவிக்கான டோக்கன், வீடுவீடாக வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷனில் 2ம் கட்ட நிவாரணம் - கோவையில் வீடுவீடாக டோக்கன் விநியோகம்
ஆத்தூர் - சேலம்

ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் - தன்னார்வலர்கள்...

கொரோனா நிவாரண உதவியாக, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டல் இயந்திரம், மருத்துவ உபகரணங்களை தன்னார்வல...

ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் - தன்னார்வலர்கள் நன்கொடை
தமிழ்நாடு

மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையை செயல்படுத்த இடம் தேர்வு - அமைச்சர்...

முழு பொதுமுடக்கம் அமல்பட்டதை தொடர்ந்து மதுரை மாட்டுதாவனி மலர் சந்தை செயல்படாமல் உள்ளது, மல்லிகை உள்ளிட்ட பூ சாகுபடி செய்யும் விவசாயிகளின் கோரிக்கையை...

மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையை செயல்படுத்த இடம் தேர்வு - அமைச்சர் ஆய்வு.
கோவை மாநகர்

போதியளவு கையிருப்பு இல்லை - தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்

மாவட்டத்தில் தற்போது வரை மொத்தமாக 5 லட்சத்து 22 ஆயிரத்து 577 தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.

போதியளவு கையிருப்பு இல்லை - தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்
சிங்காநல்லூர்

கூடுதலாக 400 ஆக்சிஜன் படுக்கைகள் தயார்: 15 ஒப்பந்த மருத்துவர்கள்...

கோவை கொடிசியா வளாகத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட 400 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டது.

கூடுதலாக 400 ஆக்சிஜன் படுக்கைகள் தயார்: 15 ஒப்பந்த மருத்துவர்கள் நியமனம்
சூலூர்

ஒரு எஸ்.எம்.எஸ். போதும்... கோவையில் வீடுதேடி வரும் மளிகைப்பொருட்கள்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில், குறுஞ்செய்தி அனுப்பினால், வீட்டிற்கே மளிகை பொருட்கள் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

ஒரு எஸ்.எம்.எஸ். போதும்... கோவையில் வீடுதேடி வரும் மளிகைப்பொருட்கள்
கவுண்டம்பாளையம்

மாநில எல்லையில் கண்காணிப்பு இல்லை -அதிகாரிகள் அலட்சியம்

கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வருபவர்கள் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட சோதனைகள் செய்யப்படாமலே வந்து செல்கின்றனர்.

மாநில எல்லையில் கண்காணிப்பு இல்லை -அதிகாரிகள் அலட்சியம்