/* */

You Searched For "#CoronaVictims"

திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் இன்று ஒரே நாளில் 453 பேர் கொரோனா பாதிப்பு: ஒருவர் பலி

திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் வீடுகளில் இருந்து 3,150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சியில் இன்று ஒரே நாளில் 453 பேர் கொரோனா பாதிப்பு: ஒருவர் பலி
திருநெல்வேலி

கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு நிவாரண தொகை:...

கொரோனா தொற்று பாதித்து இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழக அரசால் ரூ.50,000/- நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு நிவாரண தொகை: ஆட்சியர் தகவல்
இராஜபாளையம்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்க்கு ரூ.50 ஆயிரம்:...

கொரோனாவால் உயிரிழந்த 50 நபர்களில் முதல்கட்டமாக 26 நபர்களின் குடும்பத்தினர்க்கு 50 ஆயிரம் ரூபாயை எம்எல்ஏ வழங்கினார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின்   குடும்பத்தினர்க்கு ரூ.50 ஆயிரம்: எம்எல்ஏ வழங்கல்
விருதுநகர்

காெராேனா தாெற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண...

விருதுநகர் ஆட்சியரகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000/- நிவாரண நிதி.

காெராேனா தாெற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி
கடலூர்

கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் குழந்தைகளுக்கு நிவாரண நிதி: ஆட்சியர்...

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு நிவாரண நிதி உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் குழந்தைகளுக்கு நிவாரண நிதி: ஆட்சியர் வழங்கல்
மதுரை

அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில்...

அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து இறக்கும் நபர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு நடக்கிறது என்றும், தடுப்பூசி விவகாரத்தில் மக்களை அரசு...

அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு : முன்னாள் அமைச்சர்  குற்றச்சாட்டு
கடலூர்

கடலூரில் கொரோனாவில் இறந்தவர்கள் உடல்களை திறந்த வெளியில் எடுத்து...

கடலுார் அரசு மருத்துவமனையில் இறக்கும் கொரோனா நோயாளிகளின் உடல்கள் பாதுகாப்பற்ற முறையில் சவங்கிடங்கிற்கு எடுத்துச்செல்லப்படுகிறது

கடலூரில் கொரோனாவில் இறந்தவர்கள் உடல்களை திறந்த வெளியில் எடுத்து செல்லும் அவலம்