/* */

You Searched For "#CoronaViolation"

செங்கல்பட்டு

கூடுவாஞ்சேரியில் கொரோனா ஊரடங்கை காற்றில் பறக்கவிட்ட இறைச்சிக்கடை

கூடுவாஞ்சேரியில், ஊரடங்கு விதிகளுக்கு மாறாக செயல்பட்ட மாட்டிறைச்சி கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கூடுவாஞ்சேரியில் கொரோனா ஊரடங்கை காற்றில் பறக்கவிட்ட இறைச்சிக்கடை
பெரம்பூர்

முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய வட சென்னை சாலைகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக, வட சென்னையில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய வட சென்னை சாலைகள்
சைதாப்பேட்டை

கொரோனா விதிகளை மீறியதாக ஒரு வாரத்தில் ரூ.3.45 கோடி அபராதம் விதிப்பு

தமிழகம் முழுவதும் கொரோனா விதிகளை மீறியதாக ஒரு வாரத்தில் ரூ.3.45 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா விதிகளை மீறியதாக ஒரு வாரத்தில் ரூ.3.45 கோடி அபராதம் விதிப்பு
தமிழ்நாடு

கொரோனா விதிமீறல் : கமல்ஹாசனிடம் விளக்கம்கோர அரசு முடிவு

கொரோனா நடைமுறையை மீறிய கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா விதிமீறல் : கமல்ஹாசனிடம் விளக்கம்கோர அரசு முடிவு
நாமக்கல்

அனுமதியின்றி ஊர்வலம்: 100 பேர் மீது நாமக்கல் போலீசார் வழக்கு

நாமக்கல்லில் அனுமதியின்றி ஊர்வலமாக சென்ற விடுதலைக் களம் அமைப்பைச் சேர்ந்த 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அனுமதியின்றி ஊர்வலம்: 100 பேர் மீது நாமக்கல் போலீசார் வழக்கு
சேலம் மாநகர்

ஆயுதபூஜையை ஒட்டி சேலம் பூ மார்க்கெட்டில் அலைமோதும் மக்கள் கூட்டம்

ஆயுதபூஜையை ஒட்டி சேலம் பூ மார்க்கெட்டில் , கொரோனா அச்சமின்றி, சமூக இடைவெளியை மறந்து, பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

ஆயுதபூஜையை ஒட்டி சேலம் பூ மார்க்கெட்டில் அலைமோதும் மக்கள் கூட்டம்
சங்கரன்கோவில்

விதிமீறி அதிகம் கூட்டம்:அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

சங்கரன்கோவில், கொரோனா விதிகளை மீறி அதிகம் கூட்டம் சேர்த்ததாக அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

விதிமீறி அதிகம் கூட்டம்:அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு
கன்னியாகுமரி

குமரியில் மகாசமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்வு: 300 பேர் மீது வழக்கு

குமரி முக்கடல் சங்கம பகுதியில் நடைபெற்ற மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்வில், விதிமுறையை மீறிய 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

குமரியில் மகாசமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்வு: 300 பேர் மீது வழக்கு
நாகர்கோவில்

கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கூட்டம் - காற்றில் பறந்தது சமூக இடைவெளி

மனு பெறும் நாளை முன்னிட்டு, குமரி ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியை மறந்து மக்கள் குவிந்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கூட்டம் -  காற்றில் பறந்தது சமூக இடைவெளி
சென்னை

சென்னையில் முகக்கவசம் அணியாமல் திரிந்த 6,372 பேர் மீது வழக்கு பதிவு

சென்னையில், முகக்கவசம் அணியாத 2010 நபர்கள் மீது, கடந்த 4 நாட்களில் 6,372 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் முகக்கவசம் அணியாமல் திரிந்த 6,372 பேர் மீது வழக்கு பதிவு
திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் கோவிலில் சமூக இடைவெளியின்றி திரண்ட பக்தர்கள்

திருப்பரங்குன்றம் கோயிலில், சமூக இடைவெளியை மறந்து பக்தர்கள் கூடியதால், கொரோனா பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் கோவிலில் சமூக இடைவெளியின்றி திரண்ட பக்தர்கள்
பூந்தமல்லி

பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள் : கொரோனா...

பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி குவிந்த பொதுமக்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள் : கொரோனா பரவும் அபாயம்