/* */

You Searched For "#CoronaVaccineNews"

ஈரோடு

பவானியில் வரும் 8-ம் தேதி 90 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி...

பவானி சுற்று வட்டார பகுதிகளில் வரும் 8-ந் தேதி 90 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

பவானியில் வரும் 8-ம் தேதி 90 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
நாகர்கோவில்

குமரியில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியர் துவக்கி...

குமரியில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

குமரியில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியர் துவக்கி வைப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி...

நாமக்கல் மாவட்டத்தில் 12-14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 18,702 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 19-வது கட்ட மாபெரும் முகாமில் 18,702 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 18,702 பேருக்கு கொரோனா தடுப்பூசி
திரு. வி. க. நகர்

சான்றிதழ் குளறுபடி காரணமாக தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் : அமைச்சர்...

சான்றிதழ் குளறுபடி காரணமாக தடுபபூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார்.

சான்றிதழ் குளறுபடி காரணமாக தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் : அமைச்சர் மா.சுப்ரமணியன்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 252 ஊராட்சிளில் 100% பேர் தடுப்பூசி:...

விழுப்புரம் மாவட்டத்தில் 252 கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் 100 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

விழுப்புரம் மாவட்டத்தில் 252  ஊராட்சிளில் 100%  பேர் தடுப்பூசி: கலெக்டர் தகவல்
நாகப்பட்டினம்

நாகையில் 15 வயது முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி முகாம்...

நாகை மாவட்டத்தில் உள்ள 15 முதல் 18 வயதுடைய 25,089  பேருக்கு கொரோனா தடுப்பூசி இன்று முதல் செலுத்தப்படுகிறது

நாகையில் 15 வயது முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி முகாம் தொடக்கம்
சோழிங்கநல்லூர்

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 92.91% பேர் செலுத்திக் கொண்டனர்

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 92.91% பேர் செலுத்திக் கொண்டதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 92.91% பேர் செலுத்திக் கொண்டனர்
ஈரோடு

ஈரோடு பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன

ஈரோடு பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி
கும்பகோணம்

கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு நேரில் ...

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத சுமார் 100 பேருக்கு நகர் நல அலுவலர் பிரேமா நேரில் சென்று தடுப்பூசி செலுத்தினார்

கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு நேரில்  தடுப்பூசி
நாகப்பட்டினம்

நாகையில் ஐந்தாம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் : ஆட்சியர்...

மாவட்டம் முழுவதும் 69 % முதல் தவணையும், 22 % இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது . மீனவர்கள் அவசியம் வரவேண்டும்

நாகையில் ஐந்தாம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் :  ஆட்சியர் வேண்டுகோள்