You Searched For "#CoronaVaccination"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம்
திருச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

கல்வி
JKKN நர்சிங் மாணவ,மாணவிகள் கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்பு
கொரோனா தடுப்பூசி முகாமில் JKKN நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

திருப்பத்தூர், சிவகங்கை
நாட்டரசன் கோட்டை பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்
நாட்டரசன் கோட்டை பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

பொன்னேரி
திருப்பாலைவனம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்
திருப்பாலைவனம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமை ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கைஅமரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 27.82 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 27.82 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தகவல்.

தேனி
தேனி மாவட்டத்தில் இன்று முதல் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
தேனி மாவட்டத்தில் இன்று முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.

ஈரோடு
ஈரோட்டில் இன்று 475 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 475 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நத்தம்
நத்தம் கிராம பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி: துணை இயக்குநர்...
நத்தம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணியினை துணை இயக்குநர் நேரில் ஆய்வு செய்தார்.

ஈரோடு
436 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 436 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாமக்கல்
கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை-சிகிச்சை
நாமக்கல்லில் கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கோவை மாநகர்
மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் குழந்தைகளுக்கு தடுப்பூசி - அமைச்சர்...
2 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உத்தரவு அளித்தவுடன் பணிகளை தொடங்கி விடுவோம்.

பத்மனாபபுரம்
குமரியில் தடுப்பூசி போட்டால் தங்க நாணயம் பரிசு: மாவட்ட ஆட்சியர் தகவல்
தடுப்பூசி போட்டால் குலுக்கள் முறையில் தங்க நாணயம் பரிசு அளிக்கப்படும் என குமரி மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
