/* */

You Searched For "#CoronaInfectionNews"

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 184 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் இன்று 818 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 184 பேருக்கு கொரோனா
மதுரை மாநகர்

மதுரையில் இன்று புதிதாக 182 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.

மதுரை மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்

மதுரையில் இன்று புதிதாக 182 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 81 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத் துறையினர்...

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த 84 பேர் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளனர்

சிவகங்கை மாவட்டத்தில்  81 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத் துறையினர் தகவல்
தேனி

தேனியில் இன்றைய சோதனை முடிவுகளில் 263 பேருக்கு கொரோனா தொற்று

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று 263 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

தேனியில் இன்றைய  சோதனை முடிவுகளில்  263 பேருக்கு கொரோனா தொற்று
சிவகங்கை

மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட 94 பேருக்கு கொரோனா : பரவல் 5.5 %...

சிவகங்கை மாவட்டத்தில் எஸ்பி, ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்ட  உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட 94 பேருக்கு கொரோனா : பரவல் 5.5 % அதிகரிப்பு
மதுரை மாநகர்

மருத்துவம் படிக்கும் 6 மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று

மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

மருத்துவம் படிக்கும் 6 மாணவர்களுக்கும்  ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று
ஆம்பூர்

ஆம்பூர் மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று

ஆம்பூர் மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராணி என்பவர் கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி

ஆம்பூர் மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு  கொரோனா தொற்று
காஞ்சிபுரம்

கொரோனா : இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 185 நோய் தொற்று பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 185 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப்பின் 25 பேர் வீடு திரும்பினர்.

கொரோனா : இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 185 நோய் தொற்று பாதிப்பு உறுதி