/* */

You Searched For "Collector Shreya Singh"

நாமக்கல்

உயர்கல்வியை தொடர மாணவர்களுக்கு நிதி உதவி : கலெக்டர் வழங்கல்

மாணவர்கள் உயர்கல்வி தொடர்வதற்கு ரூ.1 லட்சம் நிதி உதவியை, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

உயர்கல்வியை தொடர மாணவர்களுக்கு நிதி உதவி : கலெக்டர் வழங்கல்
நாமக்கல்

நுகர்வோர் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்: கலெக்டர் அறிவுரை

தேசிய நுகர்வோர் தின விழாவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு நுகர்வோர் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என பேசினார்.

நுகர்வோர் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்: கலெக்டர் அறிவுரை
நாமக்கல்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை :...

கோடை விடுமுறையின்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை : கலெக்டர் எச்சரிக்கை
நாமக்கல்

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு மைதானத்தை மாவட்ட கலெக்டர், எஸ்.பி....

குமாரபாளையத்தில், 16ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள மைதானத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு...

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு மைதானத்தை  மாவட்ட கலெக்டர், எஸ்.பி. நேரில் ஆய்வு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை கிராம சபைக் கூட்டங்கள்:கலெக்டர் தகவல்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நாளை  கிராம சபைக் கூட்டங்கள்:கலெக்டர் தகவல்
பரமத்தி-வேலூர்

ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

நாமக்கல், மாவட்டம் ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து, பாசனத்திற்காக ராஜாவாய்க்காலில் தண்ணீரை, கலெக்டர் ஸ்ரேயாசிங் திறந்து வைத்தார்.

ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் இடமாற்றம்: ஆட்சியர் உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் 8 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள்   இடமாற்றம்: ஆட்சியர் உத்தரவு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை என்பதால் பொதுமக்கள் பீதியடையவேண்டாம் என கலெக்டர் கூறியுள்ளார்

நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை: கலெக்டர்
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்: கலெக்டர் வெளியீடு

நாமக்கல் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டு, அரசியல் கட்சியினருக்கு வ ழங்கினார்

நாமக்கல் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்: கலெக்டர் வெளியீடு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று முதல் டோக்கன்...

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன்கள் வீடுதோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு:   இன்று முதல் டோக்கன் விநியோகம்
நாமக்கல்

நாமக்கல்லில் நடைபெறவுள்ள ரேஷன் கடை பணியாளர் தேர்வு மற்றும்...

நாமக்கல்லில் நாளை ரேஷன் கடை பணியாளர் தேர்வு மற்றும் 16ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்

நாமக்கல்லில் நடைபெறவுள்ள ரேஷன் கடை பணியாளர் தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல்

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.. நாமக்கல்...

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அழைப்பு..